- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
தங்கச்சியும் வரலாம் வேறு நபரும் வரலாம் எல்லாம் மாறனின் கையில் தான் உள்ளது....மாறனே மறக்ககா மா இருக்கணும் யாரு வில்லன் னா வருவாங்களோ இல்ல தங்கச்சி யே வருவாளா இன்டெரெஸ்ட்டிங்
மிக்க நன்றி சிஸ்டர்
தங்கச்சியும் வரலாம் வேறு நபரும் வரலாம் எல்லாம் மாறனின் கையில் தான் உள்ளது....மாறனே மறக்ககா மா இருக்கணும் யாரு வில்லன் னா வருவாங்களோ இல்ல தங்கச்சி யே வருவாளா இன்டெரெஸ்ட்டிங்
பார்க்கலாம் சிஸ்டர். அடுத்தவர் மனம் நமக்கு தெரியாது அது புரிந்து கொள்ள நாளாகும்Maaran anbai pakkum pothu athu eppavum nilaichi irrukkanum nu thonuthu kanishka avan aanbai purichikkanum pa
மிக்க நன்றி சிஸ்டர்கனி மாறன் பேசிக்கிட்டது கியூட்.கனி அப்பா சூப்பர்.மாறன் கோபம் சூப்பர்.
பார்க்கலாம் சிஸ்டர் அதற்கு ஏதாவது சம்பவம் நடக்கணும் நடத்திடுவோமாMaaran anbai pakkum pothu athu eppavum nilaichi irrukkanum nu thonuthu kanishka avan aanbai purichikkanum pa
வர வச்சிட்டலாம் அடுத்த யூடியில்மாறனை மறக்ககா மா இருக்கணும் இடையில் எந்த வில்லன் வாரனோ
மாறன் இந்த சின்ன வயதில் நல்ல தெளிவு கனிஷ்கா போக போக மாறனை புரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்வார்களா
மிக்க நன்றி சிஸ்வாவ் சூப்பர் மாறன் எப்படியும் அவளை கூட்டி வந்துருவான் அடுத்த எபிக்கு வெய்டிங் சிஸ்
பெற்ற மகளை அடுத்தவருக்கு தத்து கொடுத்து விட்டாலே பல கஷ்டங்களை தாங்கிக் கொள்ள வேண்டியது தான் வேறு என்ன செய்றதுWow kutti Maran kovam semma. Pavam 1 varam kachchal vandudichchi intha ponnamma vala
Maran ammani cute ... Appavaye yarunu kukkum pothu pavam ponnusami