24- part.
பார்த்தி வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அவளை தேடனுமா என்ன
அவ தான் உன்னை பார்க்க பிடிக்காம ஓடி போறா. பொண்ணுங்க பின்னாடி நீ போகாத டா. உன் பின்னாடி பொண்ணுகளை சுத்த வை. (இப்போ உன் பின்னாடி நாங்க சுத்துற மாதிரி
).
ச்சா இப்படி அம்மணியையும் மாறனையும் விலகி வெட்சு.. சாப்பாட்டை கூட சாப்பிட முடியாத அளவுக்கு செஞ்சிட்டிங்களே ( Author ji). இதை பார்த்து உங்களுக்கு எப்படி சாப்பிட முடிந்தது. (பட் நான் மூன்னு தோசை நிம்மதியா சாப்பிட்டேன் ப்பா
).
பார்த்தி கனியை சைட் அடிக்கிறதை தாங்க முடியதோர் சங்கத்தின் நிலைமை.
அடேய் முரளி வேண்டா விருந்தாளிகளை உப்பை போட்டு துரத்தி விடுறதை பார்த்து இருக்கோம் டா. ஆனா ஸ்வீட்டையே வெட்சி துரத்தி விடுறதை இப்ப தான் டா பார்க்கிறேன். மாறனுக்கும் பார்த்திக்கும் ஏற்ற மச்சான் தான் நீ.
வழக்கம் போல எபி சூப்பர்க்கா.. பார்த்தி கனியை சைட்டிங் பண்ணியதால் சிறிய கருத்துகள் பதிவிடபப்படுகிறது
...