Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பப்பி லவ் always cute 💞💞💞😍😍😍.... செம்ம ud... Interesting 👌👌👌
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
நன்றிகள் பல...
 

Ranjitha

New member
Messages
11
Reaction score
9
Points
3
கதை ரொம்ப அழகா இருக்கு. அடுத்த ud போடும் போது என்னை டேக் செய்ங்க மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கதை ரொம்ப அழகா இருக்கு. அடுத்த ud போடும் போது என்னை டேக் செய்ங்க மா
கண்டிப்பாக செய்றேன் சிஸ்டர் மிக்க நன்றி🙏
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
இரண்டாம் அத்தியாயம் அருமை சிஸ். ஆனால் ஒரு சின்ன நெருடல் ஏழு வயது சிறுவனால் எப்படி அவ்வாறு உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியும்.. தெரில. பட் செமயா இருந்துச்சி. சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இரண்டாம் அத்தியாயம் அருமை சிஸ். ஆனால் ஒரு சின்ன நெருடல் ஏழு வயது சிறுவனால் எப்படி அவ்வாறு உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியும்.. தெரில. பட் செமயா இருந்துச்சி. சிஸ்
மிக்க நன்றி சிஸ்🙏🙏
மாறன் சிறு வயதிலே வீம்பு , பிடிவாதம், முரட்டு குணம் உடையவன் தான் வளர்ந்த பிறகு ?.... கிராமத்து நபர்கள் இப்படி தான் வெட்டு ஒண்ணு துண்டு ஒண்டாக பேசுவார்கள் . இனி வரும் அத்தியாயங்களில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...🙏🙏🙏
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
அழகான பதிவபதிவு சிஸ்... இப்போதல்லாம் குழந்தைகள் தான் ரொம்ப உஷாரா இருக்கிறார்கள்... நல்லா உள்வாங்கிக்கொள்கிறார்கள் 😍😍😍😍
 

Tamil selvi

Member
Messages
38
Reaction score
35
Points
18
அருமை அக்காலும் தங்கச்சியும் என்ன ப்ளான் பண்ணி இருக்காங்க அமெரிக்கா போனா பொண்ணை மாறன்கிட்ட இருந்து காப்பாத்தீறலாமா
 
Top Bottom