Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அட பாவி பார்த்திபா.. சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்ட... போட அங்குட்டு இல்ல.. மாறனுக்கு முன்னாடி என் கையால அடி விழுகும்.. பார்த்துக்கோ😠
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
அருமையான பதிவு சிஸ் 😍😍😍...
சரியான நேரத்தில் கரடியா வந்துட்டான் பார்த்திபன்.

ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கு இருக்க பாசம் கூட ஆறறிவு இருக்க மனுஷங்ககிட்ட இருக்கானா ???? தான் சிஸ்🙄...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அட பாவி பார்த்திபா.. சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்ட... போட அங்குட்டு இல்ல.. மாறனுக்கு முன்னாடி என் கையால அடி விழுகும்.. பார்த்துக்கோ😠
😂😂😂 மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏😂😂😂
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான பதிவு சிஸ் 😍😍😍...
சரியான நேரத்தில் கரடியா வந்துட்டான் பார்த்திபன்.

ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கு இருக்க பாசம் கூட ஆறறிவு இருக்க மனுஷங்ககிட்ட இருக்கானா ???? தான் சிஸ்🙄...
ஆமாம். நன்றி விஸ்வாசத்திற்கு நாயும், பாசத்திற்கு கன்றும் என்றும் உள்ள உதாரணங்கள்

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Maran avan veetuku kutitu poiduvana enna?.adhukku indha parthi vidanume?
மாறனை மீறி நடந்திட அவனால் முடியுமா என்ன ?

மிக்க நன்றி🙏🙏🙏
 
Top Bottom