Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அட பாவி பார்த்திபா.. சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்ட... போட அங்குட்டு இல்ல.. மாறனுக்கு முன்னாடி என் கையால அடி விழுகும்.. பார்த்துக்கோ😠
 
அருமையான பதிவு சிஸ் 😍😍😍...
சரியான நேரத்தில் கரடியா வந்துட்டான் பார்த்திபன்.

ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கு இருக்க பாசம் கூட ஆறறிவு இருக்க மனுஷங்ககிட்ட இருக்கானா ???? தான் சிஸ்🙄...
 
அட பாவி பார்த்திபா.. சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்ட... போட அங்குட்டு இல்ல.. மாறனுக்கு முன்னாடி என் கையால அடி விழுகும்.. பார்த்துக்கோ😠
😂😂😂 மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏😂😂😂
 
அருமையான பதிவு சிஸ் 😍😍😍...
சரியான நேரத்தில் கரடியா வந்துட்டான் பார்த்திபன்.

ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கு இருக்க பாசம் கூட ஆறறிவு இருக்க மனுஷங்ககிட்ட இருக்கானா ???? தான் சிஸ்🙄...
ஆமாம். நன்றி விஸ்வாசத்திற்கு நாயும், பாசத்திற்கு கன்றும் என்றும் உள்ள உதாரணங்கள்

மிக்க நன்றி சிஸ்🙏
 

New Threads

Top Bottom