Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனியமுதே! - New Tamil Novel

R.Nivetha

Member
Messages
47
Reaction score
35
Points
18
Oru valiya intha story mudichutiga sis 🥰 late ud kuduthaalum ungala mannichu vidarom....but NN2 ku ipdiyellam late ud poda koodathu sis.we are eagerly waiting for your next starting ud of NN2:love:come soon sis😘miruthulaava paathu romba naal aachu 😘
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
கதை முடிஞ்சதே தெரியாது sorry mam.ud ரெம்ப நாள் வராததுனால வண்ணங்கள் seriesல பிடிச்ச uds மட்டும் படிச்சிட்டு இருந்தேன்,இப்போ தான் notice எண்ணினேன்.
கனி expect பண்ணின மாதிரி மலையன் ஒரு sorryயாவது கேட்டு இருந்திருக்கலாம்.ஆனாலும் அவனோட அன்பும், எல்லாரையும் அனுசரிச்சு நடக்கும் பாங்கும் எல்லாம் மறக்க வைச்சிருக்கும்.வயித்துல இருக்கும் போது எட்டியே பார்க்காத அப்பாட்ட நிலவன் கூட மயங்கி கிடக்கறானே,பின்ன கனியும் அவ அம்மாவும் என்ன பிரமாதம்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
ரொம்ப ரொம்ப நன்றி ஃபிரண்ட்ஸ்... நிழல் நிலவு 2 எழுத ஆரம்பிச்சிட்டேன்... இன்னும் சில நாட்கள்ல இங்கு பதிவிட துவங்கிடுவேன். உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு கண்டிப்பா வேணும்... 😇😇😇 நீங்க ஃபாலோ பண்ணினாதான் எழுதுவேன். இல்லன்னா அப்படியே விட்டுடுவேன்... சோ மறக்காம இங்க வந்து ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போங்க... நன்றி... :love::love::love:
 
Top Bottom