கதை முடிஞ்சதே தெரியாது sorry mam.ud ரெம்ப நாள் வராததுனால வண்ணங்கள் seriesல பிடிச்ச uds மட்டும் படிச்சிட்டு இருந்தேன்,இப்போ தான் notice எண்ணினேன்.
கனி expect பண்ணின மாதிரி மலையன் ஒரு sorryயாவது கேட்டு இருந்திருக்கலாம்.ஆனாலும் அவனோட அன்பும், எல்லாரையும் அனுசரிச்சு நடக்கும் பாங்கும் எல்லாம் மறக்க வைச்சிருக்கும்.வயித்துல இருக்கும் போது எட்டியே பார்க்காத அப்பாட்ட நிலவன் கூட மயங்கி கிடக்கறானே,பின்ன கனியும் அவ அம்மாவும் என்ன பிரமாதம்.