- Messages
- 750
- Reaction score
- 859
- Points
- 93
மகிழ்ச்சி ஷிவானி... வாசிப்பு அனுபவம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...கனல்விழி காதல் வாசிக்கத் துவங்கியாச்சுக்கா😍 தேவ்ராஜ்- மதுராவ சேர்த்து வைக்க மாயா போடுற பிளானெல்லாம் படுபேஷா இருக்குக்கா😂 நம்ம ஆள் ரொம்ப கோபக்காரரா இருக்காரு. பாவம் மதுரா அவன் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறாளோன்னு பார்க்க வெயிட்டிங்கா😆