- Messages
- 759
- Reaction score
- 863
- Points
- 93
வாவ் 😍 மீட் பண்ண போறாங்க 😍😍
ஆனாலும் மித்து வெர்ரி பாவம் 😀
ஹாய் சஹா ,
நேற்று நீங்க ரொம்ப நேரம் நம்ம தளத்துல ஆன்லைன்ல இருந்திங்க பார்த்தேன். ❤️❤️ உங்களுக்காக தான் சாயங்காலம் போட இருந்த எபிடோஸை காலையிலேயே போட்டேன்.
நன்றி தோழி... ❤️