Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கார்கால களவு - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ராகவ்னு சொல்றதுக்குள்ள இடி வந்து முத்தரசை தாக்கிருச்சு...காதுல ரத்தம் வந்து மயக்கத்துக்குப் போன சசிதரன் என்ன ஆனானோ.....சேனா சிக்கன் வாங்கிட்டு வரும்போது சிலை இருக்குமா???டுடே மைத்தியோட காமெடியா இருந்துச்சு சிஸ்.....சூப்பர் எபி
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
தெய்வம் குடி கொள்ளும் நெடுங்காலனின் உடல்,காட்டேறி வாழும் சந்தனாவின் உடல்....முரண்பாடான அழகிய காதல்.....நெடுங்காலனின் காதல் superb.....நெடுங்காலனால் அந்தக் காட்டேரியை முழுவதுமாய் விலக்க முடியுமா.....அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நெடுங்காலன் காதல் பிரமிப்பா இருக்கு...சந்தனாவை கடத்தும்போது நெடுங்காலன் எங்க போனானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்....அந்தக் காட்டேரி இறங்கலனா சந்தனா இறந்திருப்பாளா...நல்ல காட்டேரி தான் 😇 😇 கே கே மைத்தி சிலையை பார்த்தாச்சு...சேனா வந்திருவானா....ஹீமாக்குள்ளயும் காட்டேறி இருக்கா..அதான் மழைப் பொழிவு இருக்கா.....eagerly waiting for next update sis
 
Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
ராகவ்னு சொல்றதுக்குள்ள இடி வந்து முத்தரசை தாக்கிருச்சு...காதுல ரத்தம் வந்து மயக்கத்துக்குப் போன சசிதரன் என்ன ஆனானோ.....சேனா சிக்கன் வாங்கிட்டு வரும்போது சிலை இருக்குமா???டுடே மைத்தியோட காமெடியா இருந்துச்சு சிஸ்.....சூப்பர் எபி
நன்றிகள் சிஸ்
 
Top Bottom