Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சேனாவை தான் சிலையை கடத்த சொல்லி இருந்ததா முத்தரசு சொல்லிட்டான்...சேனா போன் எடுக்கலை..இனி கேகே,மைத்தி என்ன பண்ண போறாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
வாவ் கேர்ள்ஸ் தான் இம்பரஸிங். சேனா நல்லவனு கே கே மைத்ரேயி புரிஞ்சிக்கனுமே
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
முன் ஜென்ம பந்தமா சிஸ் இப்படி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்கிறீங்களே. யாரு சந்தனா. ஹீமாவரி அம்மாவ இருக்க வாய்ப்பில்லை நினைக்கேன் ஒருவேளை ஹீமாக்கு திருமணம் ஆகி அவன் வெளியே போன நேரத்தில் கூட்டிட்டு வந்துடாங்களா. இன்னைக்கு ரொம்ப குட்டி எபியா இருக்கு சிஸ்
நன்றிகள் சிஸ்.. நாலஞ்சி நாட்களுக்கு பிறகு தினம் பெரிய யூடியா தரேன் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
நெடுங்காலன் தான் சேனாவா...சந்தனாவின் பலவீனத்தை உபயோகப்படுத்தி கடத்திவிட்டார்களா.....eagerly waiting for next epi sis
நன்றிகள் சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அந்த பர்தா பொன்னு தான் ஹீமாவா...ரொம்ப சீக்கிரமா மைத்தி,கேகே சேனாவை நெருங்கியாச்சா...சூப்பர் சிஸ்..ஹீமாவ ரொம்ப துன்புறுத்திருக்கானுக.....
 
Messages
190
Reaction score
175
Points
43
வாவ் அதுக்குள்ள நெருங்கிட்டாங்களா இனி என்ன ஆகும் சேனாவ நம்புவாங்களா இல்லை ஹீமாவ கூட்டி போக முயற்சி பண்வாங்களா ரொம்ப இண்டர்ஸ்டிங் ஆ போகுது
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அட பரிதாபத்துக்குப் பொறந்தவனே அவனை எதுக்கு அவிழ்த்து விட்டா🙆‍♀️ஜூபிடர் கடிச்சு வைச்சிருச்சா...சூப்பர்....சேனாவை யாரு முதல்லா நெருங்குவா:unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Top Bottom