Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
அந்த ரெண்டு தாத்தாக்களும் அவ பேரண்ட்ஸை கொன்னுட்டு இவளை கூட்டிட்டு வந்தாங்களா...அவ தான் ஹீமாவாரி...சேனா நீ ரொம்ப நல்லவன் டா..மைத்தி உங்க அப்பா ரொம்ப கண்டிஷன் பண்ணுவாரா.என்மா பொய்யா பேசுற..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
பாவம் ஹீமவரி... இத்தன்ன கொடுமைகள் பண்ணிற்காங்க..... இனிமேவாச்சு அவள வாழவிடுங்க😤 சேனா கே கே...ஹீமாக்கு support ஆ இருப்பாங்க.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
ஹீமா பாவம் யா.....அந்தப் புள்ளையா எவ்ளோ துன்பப்படுத்திருக்காங்க:confused::cautious:சேனா இனி அவளை கைவிடமாட்டான்...அடுத்த பதிவை வேகமா போஸ்ட் பண்ணுங்க சிஸ்
நன்றிகள் சிஸ் ❤️
 
Messages
190
Reaction score
175
Points
43
அள்ளுது போங்க. ரொம்ப ஆர்வமா இருக்கு. சிலையா எப்படி மாறுனா அத சொல்லவே இல்லை நீங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சசிதரன் வரைக்கும் வந்துட்டாங்க மைத்தி அண்ட் கேகே...நெக்ஸ்ட் சேனாவை நெருங்கிருவாங்க....interesting story sis...waiting for next epi
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அழகான பதிவு 😍😍
ஹா... ஹா...நம்ப ஷின் சான் தங்கச்சி ஹீமாவரி பேர் தானா....சிலைக்கு கூட அந்த கார்ட்டூன் பிடிக்குது🤗
சேனா 💞 ஹீமா கியூட்
கே கே.... சசிய கண்டுபிடிச்சுடா...அடுத்து சேனாவ நெருங்க போரங்களா..இல்ல சசிட்ட மாட்டிகுவாங்களா??
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கேகே எங்க போனானு தெரியலையே.....ஹீமா அவளுக்குனு ஒரு லைப் வாழ வேண்டும்...நிறைய கஷ்டப்பட்டுட்டா...அதானே சேனாக்கே ஓலைச்சுவடி தூக்கறதெல்லாம் ஒரு மேட்டரா :giggle: :giggle: :giggle: :giggle: 🤩 🤩
 
Top Bottom