Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
அழகான பதிவு 😍😍
ஹா... ஹா...நம்ப ஷின் சான் தங்கச்சி ஹீமாவரி பேர் தானா....சிலைக்கு கூட அந்த கார்ட்டூன் பிடிக்குது🤗
சேனா 💞 ஹீமா கியூட்
கே கே.... சசிய கண்டுபிடிச்சுடா...அடுத்து சேனாவ நெருங்க போரங்களா..இல்ல சசிட்ட மாட்டிகுவாங்களா??
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
நன்றிகள் சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நெடுங்காலன் தான் சேனாவா...சந்தனாவின் பலவீனத்தை உபயோகப்படுத்தி கடத்திவிட்டார்களா.....eagerly waiting for next epi sis
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
கேகே எங்க போனானு தெரியலையே.....ஹீமா அவளுக்குனு ஒரு லைப் வாழ வேண்டும்...நிறைய கஷ்டப்பட்டுட்டா...அதானே சேனாக்கே ஓலைச்சுவடி தூக்கறதெல்லாம் ஒரு மேட்டரா :giggle: :giggle: :giggle: :giggle: 🤩 🤩
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
ஒவ்வொரு நாளும் ரொம்ப விறுவிறுப்பாக போகுது. யாரா இருக்கும் அவன் சசிதரன்? ஹீமாவரி வந்ததால் தான் மழை பெய்யுதா நிலாவும் தெரியுதா இன்னும் இதோட ரகசியம் நீங்க சொல்லல எப்ப சொல்வீங்க
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
Indiran nallavan aga irukkan nu ninaiche
Ana ipdi suyanalama irakkamillama irukkaane
Ana avan sonna madhiri heemavari ponnu anadhunala dha ipdi மழை kottitu irukko🤔
Semma intresting sissy
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சூப்பர் சிஸ்...சேனா நீ ரொம்பபப நல்லவன்..கே.கே இதுக்குத் தான் எங்கேயோ போனாளா?யாரைக் கட்டி போட்ருக்கானு தெரிலேயே......மழை,நிலவு காம்பினேஷன் செமையா இருக்கு 🤩 இந்திரனுக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையே:confused:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
நன்றிகள் சிஸ்
 
Top Bottom