Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றாய் காத்திருந்தேன் - Comments

Janu Murugan

Well-known member
Vannangal Writer
Team
Messages
78
Reaction score
57
Points
63
சூப்பர் கா.. இன்ட்ரெஸ்டிங்.. பவித்ராவை தான் பொண்ணு பார்க்க போறாங்களா? 😍
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
சூப்பர் கா.. இன்ட்ரெஸ்டிங்.. பவித்ராவை தான் பொண்ணு பார்க்க போறாங்களா? 😍
eppdi ponalum design design ah kandupidikarangaleeee..... aandaleeee kaapathuo_Oo_Oo_O
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
சூப்பர் ஸ்டார்டிங் 😍😍😍
பவிய தான் பொண்ணு பார்க்க போராங்களா 🤔
ரங்க மன்னர்🤭😝
 

Rajam

Member
Messages
32
Reaction score
30
Points
18
வயதானவர்கள் எண்ணம்,அவர்களுக்கு பணிவிடை செய்வது
அவர்களின் மனவோட்டம எல்லாம்
நிதரசனமான உண்மை.
பவித்ரா எண்ணம் யதார்த்தம்.
இந்த பங்ஷனில் சந்திப்பு இருக்குமா.
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
ரொம்ப நிதர்சனமான எபி . வயசானவா ஆத்துல இருந்தால் என்ன மாதிரியான சங்கடங்கள் லாம் இருக்கும்னு கரெக்டா சொல்லி இருக்க.எங்காத்துல என் அம்மா, என் மாமியார் , மாமியாரோட அம்மா(பாட்டி) 3 பேரையும் வைச்சுண்டு இருந்தோம்.
 
Top Bottom