Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றாய் காத்திருந்தேன் - Comments

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
வயதானவர்கள் எண்ணம்,அவர்களுக்கு பணிவிடை செய்வது
அவர்களின் மனவோட்டம எல்லாம்
நிதரசனமான உண்மை.
பவித்ரா எண்ணம் யதார்த்தம்.
இந்த பங்ஷனில் சந்திப்பு இருக்குமா.
ரொம்பவும் உண்மைம்மா.. ஆனா இதை வெளிப்படையா நிறைய பேர் சொல்லிக்கறதில்லை. எங்க வீட்டுல என் பாட்டி இப்படி தான் இருந்தாங்க. அந்த அனுபவம் தான் என் வார்த்தைகளா வெளிப்படுது.
அதுக்காக எனக்கு பாட்டி மேல பிரியம் இல்லைன்னு அர்த்தமில்ல. எதார்த்தம் இதான்.
thank u for understanding and the constant supportive comment..
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
சூப்பர் பதிவு 💖 ரொம்ப சின்ன பதிவு.
amam da.. konjam chinna pathivu than.. next perusakidalam.. Nandrigalll🥰😍🥰
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
ரொம்ப நிதர்சனமான எபி . வயசானவா ஆத்துல இருந்தால் என்ன மாதிரியான சங்கடங்கள் லாம் இருக்கும்னு கரெக்டா சொல்லி இருக்க.எங்காத்துல என் அம்மா, என் மாமியார் , மாமியாரோட அம்மா(பாட்டி) 3 பேரையும் வைச்சுண்டு இருந்தோம்.
நன்றிம்மா.. நம்ம வாழ்க்கையில் நாம எவளோ தவிர்த்தாலும் சில விஷயங்களை ஒத்துக் கொள்ளத்தான் வேணும். என்ன, இதைச் சொன்னா என்ன நினைப்பாங்கன்னு பல பேர் சொல்லிக்கறதில்ல வெளிய.
thank u for understanding... 🥰🥰🥰
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
Nice update ka.. yaara irukum antha anma..? Waiting eagerly for next update ka
Anma koodiya viraivil velipadum.. athu varai waitees...
Daily epi kudukalam nu than nanum kastapattu ezhutahren.. Hopefully, Ill give daily..
Thank u for the comments😍😍😍
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
காற்றாய் காத்திருக்கிறேன். உங்க எழுத்துக்கள் கூட காற்று மாதிரிதான். இதமான மயிலிறகு வருடல்.

காளையன் பர்ஸ்ட் இன்ரொடக்சன் செம்ம மாஸ் டியர். ஒருநிமிஷம் ஹார்ட்டே வாய்வழி வெளிய வந்துடுச்சோ அப்டின்னு தடவி பாத்துக்கிட்டேன். ஏன்னா பர்ஸ்ட் எபி பேய் கத மாதிரி அவ்ளோ மிரட்டிருச்சு.

அந்த வீட்டுல இருக்குற பேய் காளையனுக்கு என்னதான் சொல்ல வருது. மூப்பனார் அதை காளையனோடதா எடுத்துக்க சொல்லுறாரு. அது சரியா முடியுமா?

பவி ரோல் சூப்பர். அவதா ரங்காவுக்கு 🤣🤣🤣 விக்ரமுக்கு ஜோடியா? ரெண்டு பேருக்குள்ள எப்டி காதல் மலரும்'ன்றத பாக்க வெயிட்டிங்.

மீனாட்சி சிடுமூச்சி. பெத்த பொண்ணுகிட்ட கூட இப்டியா நடந்துப்பா. ம்ஹும். பேட் ரோல் லூசு.

சதாசிவம் நல்ல மனுசே. மீனாட்சி கொடும தாங்கிட்டு வாழுறாரே. கோயில் கட்டி கும்புடலாம். மீனாட்சி நாக்கு தேள் கொடுக்க கடன் வாங்குனது போல. கோபு மாமா ஊருக்கு, தெருவுக்கு ஒன்னு இருக்காதா செய்யிது. என்ன செய்ய ஊர்புரணி பேசிதா அதுங்களுக்கு பொழுது போகுது.

நெக்ஸ்ட் என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங் டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️
First of all many many many thanks for that detailed comment. இவளோ பெரிய கமெண்ட்டை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அப்பறம் "பேய் கதை மாதிரி"னு சொல்லியிருந்தீங்க.. சத்தியமா இது பேய் கதை தான். ஆனா நீங்க எதிர்பார்க்கற மாதிரி பயங்கறமான பேய் கதையில்ல. சோ, ஹேப்பியா படிக்கலாம்.
எல்லா கதைகளையும் நீங்க பொறுமையா படிச்சு, அதுக்கு கமெண்டும் போடறீங்க. ரொம்ப மகிழ்ச்சி. இது எவளோ பெரிய ஊக்கம்னு உங்களுக்குத் தெரியாது. அதே நேரம், இப்படி அயராம பாராட்டற உங்க உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்..🥰😍🥰
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
5,6 அருமையான பதிவுகள்💖💖💖👌👌👌

காளையன் என்ன முடிவு பண்ண போறான்....அந்த ஆவிய எடுத்துக்குவானா.....

விக்ரம் பவிக்கு ஒரு லிங்க் கிடச்சிருச்சு.... காளையன் ஆவி பவி விக்ரம் எல்லார்க்கும் என்ன சமந்தமா இருக்கும்🤔
அந்த பாணைல என்ன இருக்கும்🤔🤔

இந்த விக்ரம் பையன்க்கு கொழுப்பு....இவனுக்கு நல்ல சமச்சுபோட பொண்ணு வேணுமா
😤😤அந்த பேய விட்டு நாலு அடி போடுங்க😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 😍😍😍(akka mudincha fb la tag panunga )
 

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
ஏன் லைக் கமெண்ட் முக நூலில் விழமாட்டிங்குது?
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
5,6 அருமையான பதிவுகள்💖💖💖👌👌👌

காளையன் என்ன முடிவு பண்ண போறான்....அந்த ஆவிய எடுத்துக்குவானா.....

விக்ரம் பவிக்கு ஒரு லிங்க் கிடச்சிருச்சு.... காளையன் ஆவி பவி விக்ரம் எல்லார்க்கும் என்ன சமந்தமா இருக்கும்🤔
அந்த பாணைல என்ன இருக்கும்🤔🤔

இந்த விக்ரம் பையன்க்கு கொழுப்பு....இவனுக்கு நல்ல சமச்சுபோட பொண்ணு வேணுமா
😤😤அந்த பேய விட்டு நாலு அடி போடுங்க😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 😍😍😍(akka mudincha fb la tag panunga )
Thank us so much dearie...
Very happy to hear your comments..
Fb la tag panni irukken...
Paavam intha pavi ponnu.. sonna pechu kekkama ippdi pannitale.. ini enna agum nu paarpom...
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
ஏன் லைக் கமெண்ட் முக நூலில் விழமாட்டிங்குது?
Theirylaa ma.. I'll repost if possible... 😍😍
 
Top Bottom