Aaryamoorthy99
Member
- Messages
- 85
- Reaction score
- 77
- Points
- 18
Sooper ud sema paavam vadivu vivaram illatha ponnu poi matikita
மிக்க நன்றி மா சிலர் அப்படி தான் மா பட்டாலும் திருந்தாதுங்கஆஹா சூப்பர் மழை பெய்து தண்ணியும் வந்து விட்டது அதுக்கு காரணமான சிவாவும் வந்து விட்டான்
செங்காந்தள் மலரும் பூத்திடுச்சே
அப்படியே தங்கச்சி கல்யாணம் பத்தியும் சிவா பேசிட்டான் சூப்பர்
சங்கரன் இப்போ கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார் போல
மலருக்கு வீடு வாங்கும் போது சூர்யாவுக்கும் எதாவது பண்ணனும் யோசித்தது சூப்பர்
இந்த வடிவு அம்மா இன்னும் மாறவே இல்லையே
மிக்க நன்றி மாSooper ud sema paavam vadivu vivaram illatha ponnu poi matikita
மிக்க நன்றி மா ஆமாம் மா அந்த அம்மா அப்படி தான்தண்ணீ வந்தாச்சுசூப்பர்..சிவா அண்ட் தனாவும் வந்துட்டாங்க..பாக்யா தினகரன் மேரேஜ் பத்தியும் சிவா பேசிட்டான்..இந்த முத்துலட்சுமிக்கு மலரை அழ வைக்கறதே வேலையா இருக்கு..