மிக்க நன்றி மாமலரு சரியான நேரத்திற்கு வந்தது சூப்பர்...சங்கரபாண்டி நல்லவனா மாறிட்டான்..அவனோட மாற்றத்தை வடிவும் புரிஞ்சிட்டா...இந்த முத்துலட்சுமி திருந்தவே திருந்தாது போல..எப்படியோ வடிவு அவங்க அம்மா பேச்சை கேட்கல..
மிக்க நன்றி மா சிலர் குணம் மாறவே மாறாது மா அதுல முத்துலெட்சுமி ஒண்ணுதிருநெல்வேலி பாஷை சூப்பர்
அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் ஆண் குழந்தை
சங்கரன் வடிவு சங்கரபாண்டி எல்லாம் மாறிட்டாங்க இன்னும் இந்த முத்துலெட்சுமி மற்றும் முறுக்கிட்டே இருக்கே என்ன பண்ணலாம் சிவா
மிக்க நன்றி மாSema sooper elutha vida sankarapandi oda matram thaan sema
Thank you so much dearWowww romba alaka kathaya mudichutinga sissy starting la iruthu end vara supero supermalar siva va nejamave miss panuva