- Messages
- 421
- Reaction score
- 178
- Points
- 63
Thank u daஎன்னை வதைத்திடும் நயனமே (பாகம் 12)
அருமையான பதிவு HB. பாவம் சுபா ஒரு சின்ன பொண்ணு இந்த அளவுக்கு சொல்றானா அப்போ அவ எந்த அளவுக்கு கொடுமையை அனுபவிச்சு இருப்பா. அப்படி என்ன பண்ணி இருப்பானுங்க சே இந்த மிருகங்களுக்கு சீக்கிரம் தண்டனை கொடுக்கனும். இந்த மித்ரன் ஏதாவது பண்ணனும். அடடா இந்த டாம் & செரி பேர் எப்போ பாரு ஏட்டிக்கி போட்டி தான். அட சுட்டி டீவி மனுசன் என்ன நிலைமையில் இருக்கான், அவனே என்ன மாதிரி உணர்வு இதுன்னு தவிச்சுட்டு இருக்கான், நீ வேற பொசுக்குனு கட்டி புடிச்சுட்டு போற என்ன மித்ரா இவ்ளோ கடுப்பு காதல் இம்சை பண்ணுதோ. பார்த்துப்பா கவனமா இரு. இது காதல் தான்னு உணர்ந்துட்டா லவ்வ சொல்லிட்டு ஜாலியா இரு. செம UD. வாழ்த்துக்கள் HB.