- Messages
- 421
- Reaction score
- 178
- Points
- 63
Thank u daஎன்னை வதைத்திடும் நயனமே (பாகம் - 6)
அருமையான கலகலப்பான பதிவு HB. இது என்னடா சரியான Tom & Cherry pair போல எப்போ பாரு இப்படி முட்டிக்குது. யம்மாடி சுட்டி டிவி என்னமா இது பொசுக்கு பொசுக்குனு அம்பி, அந்தியன் மாதிரி மாறி மாறி பண்ணிட்டு இருக்க. நல்லா பண்றம்மா நீ. மித்ரனோட எதிர்காலம் நல்லாவே தெரியது. அடடே தயாளன் அப்பா வேற லெவல் இவருட்ட போய் பொய்யா சொல்லி இருக்கியே மித்ரா. மித்ரன் மனசு எதும் மாறிட்டியா ஏதோ மார்கமா பேசுற Love மூட் ஆரம்பிடுச்சா என்ன?? பாவம் திவி மா நீ நல்லா மாட்டிக்கிட்ட, ஆனா இதுக்கும் சேர்த்து வச்சி செய்வல! ஆனா அப்பா சொன்னது எல்லாம் உண்மை நீ தான் மா அவன புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு துணையா இருக்கனும். ஏன்னா அவன் கடந்தகாலம் அப்படி. போக போக அது உனக்கே புரியும். ஐய்யோ கமிஷ்னர் சார் புள்ளய ரொம்ப பயம்புடுத்துறீங்க. என்ன HB அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு இந்த பதிவு ரொமான்ஸ் வரவே இல்ல அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க. இந்த பதிவு மிகவும் அருமை HB. வாழ்த்துக்கள்