Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அணைத்து பதிவுகளும் அருமை 👌👌👌அருமை 👌👌👌, ரோஜா நந்து ராகவ் தயவில்லை அர்ஜுன் அறையில் இடம் கிடைத்தாலும் அவன் மனம் மாறுமா 🤭🤭🤭, யாரோ அழும்குரல் கேட்டு ரோஜா பயத்தில் அர்ஜுன்அறையில் தஞ்சம் புகுந்தால் யாரது 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அர்ஜீன் தோழி நந்து ஸ்வீட் கேர்ள்..ராகவ் கேரக்டர்ம் சூப்பர்...ரோஜாவிற்கு கேட்ட அழுகை சத்தம் உண்மையா இல்ல அவ பிரம்மையா...அடே அர்ஜீனு ரோஜாவை மனைவியா பார்க்கலனாலும் பரவால்ல..ரோஜானு ஒருத்தி இருக்காங்கறதை நியாபகமாவது வைச்சிக்கோ 😇 😇 😇 ..
Yaru ragav super ha😲😲😲... sis neenga 1st part padichinga ipdi solla matinga😂😂😂 And Arjun yen ipdi nadanthukuranum puriunm ungaluku
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அணைத்து பதிவுகளும் அருமை 👌👌👌அருமை 👌👌👌, ரோஜா நந்து ராகவ் தயவில்லை அர்ஜுன் அறையில் இடம் கிடைத்தாலும் அவன் மனம் மாறுமா 🤭🤭🤭, யாரோ அழும்குரல் கேட்டு ரோஜா பயத்தில் அர்ஜுன்அறையில் தஞ்சம் புகுந்தால் யாரது 🤭🤭🤭🌹🌹🌹🌹
Thank u sis... poga poga therium sis
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
இப்படி சோறு போடாம அந்தப் புள்ளைய அடிச்சு மயக்கமாகுற அளவுக்கு அர்ஜீன் கொண்டுபோய்ட்டான்:):):):):)...ரகசியம் சொல்லப் போறானு ரோஜாவோட பக்கத்துல போய் வாங்குனான் பாரு ஒரு அறை:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😂😂😂.....சூப்பர் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அர்ஜீன் ரோஜா மட்டும் தானா இருக்காங்க...அழுதது யாரு அர்ஜீனா இருக்குமோ:rolleyes::rolleyes::unsure:
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு👌👌👌, அர்ஜுன் அவள் உடல் நலம்இல்லாமல் போனதற்கு தான் அடித்தது தான் காரணம் என்று ரோஜாவை ஹாஸ்பிடல்காமித்து அவளிடம் சாரி கேட்டதற்கு அவள் திருப்பி அரைவதும் பின் தான் ஏன் அவ்வாரு நடந்து கொண்டதற்கான காரணத்தை கூறியும் அவன் நம்ப மறுப்பதும், மீண்டும் அழுகுரல் கேட்டு அவள் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம் என்ன 🤭🤭🤭, அடுத்த பதிவு எப்பவரும் சிஸ் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
இப்படி சோறு போடாம அந்தப் புள்ளைய அடிச்சு மயக்கமாகுற அளவுக்கு அர்ஜீன் கொண்டுபோய்ட்டான்:):):):):)...ரகசியம் சொல்லப் போறானு ரோஜாவோட பக்கத்துல போய் வாங்குனான் பாரு ஒரு அறை:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😂😂😂.....சூப்பர் சிஸ்
Pavam roja ... la sis ...

Thank u sis
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அர்ஜீன் ரோஜா மட்டும் தானா இருக்காங்க...அழுதது யாரு அர்ஜீனா இருக்குமோ:rolleyes::rolleyes::unsure:
Haha next epi padinga sis
 
Top Bottom