Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
Sweetu akka ungala apdiey ini kupiduran ...ethuku indha doctor pulla aluvuthu vili entry ooo ponga ini Kacheri kAla katum pola Indha songu othuvarumnau paruga En mamsuu Than enaku mattumthan 🤣🤣😛😛.indha vetri paiyan akilaku route viduranaa ..athu enaa sweeetu neenga patuku posukunu iniyan kadhal ku deal la no deal nu potingaa pavum paya feel panranallo 😁😁
Really spr sweetu 😍😍😍🤩🤩Fighting😜
Intha name kudaaa enaku romba pidichurukeaaa😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 bt akka nu solratha than enala thanga mudilaaa😭😭😭😭 akka va cut panirungoooo😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
அருமையான பதிவுகள்😍😍😍
அழகான எழுத்து நடை👍🏼
கதைல வர கேரக்டர் எல்லாம் ஸ்வீடா இருக்காங்க💕💕
அழகான ஃபேமிலி😍😍
நிலவன் மனசுல என்ன இருக்கு,
இந்த சரோஜா அண்ட் அவுங்க பொண்ணால ஏதாவது பிரச்சனை வருமா.
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
🤩🤩🤩
ஒவ்வொரு எபிஸ்க்கு கீழ
Comments thread link வெய்ங்க ரைட்டர் ஜி.
Tnk u so much😍😍😍😍😍😍😍😍 kandipa sahi ini comment thread kudukaren..
 
Jinu

New member
Messages
9
Reaction score
9
Points
3
Thithipai oru saral story super nilavna isai super vertri iniyan epdi ellaroda comedy pasam ellam super isai ah alaluga vaikateinga pavam la ruthra viliya irupalo🤔
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வாவ்...சூப்பர் கிராமத்து கதை...இசை க்யூட்..எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் ஆ இருக்கு..இனியன்,வெற்றி கலக்கறாங்க...சேகர் வீட்ல இருந்த அந்தப் பெண்ணிற்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்....நிலவன் மனசுல என்ன இருக்குனு தெரில..பாவம் இசை..தந்தை பாசம் தான் கிடைக்கல..நிலவன் பாசம் கிடைக்குமா??ருத்ரா இடையில் வேறு வந்து நிலவனிடம் காதலை திமிராகக் கூறுகிறாளே...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
Thithipai oru saral story super nilavna isai super vertri iniyan epdi ellaroda comedy pasam ellam super isai ah alaluga vaikateinga pavam la ruthra viliya irupalo🤔
Tnk u so much jinu sis.. Poga poga therinchurum..
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
வாவ்...சூப்பர் கிராமத்து கதை...இசை க்யூட்..எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் ஆ இருக்கு..இனியன்,வெற்றி கலக்கறாங்க...சேகர் வீட்ல இருந்த அந்தப் பெண்ணிற்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்....நிலவன் மனசுல என்ன இருக்குனு தெரில..பாவம் இசை..தந்தை பாசம் தான் கிடைக்கல..நிலவன் பாசம் கிடைக்குமா??ருத்ரா இடையில் வேறு வந்து நிலவனிடம் காதலை திமிராகக் கூறுகிறாளே...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
Tnk u so much sis.. Ini dailium oru ud varum.. Keep suppoeting😍😍😍😍😍😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ருத்ரா வேற இடையிலா எதுக்கு வந்தா?i hate ruthra..இசையை நிலவன் கிட்ட இருந்து பிரிச்சிருவாளா...நிலவன் மனசுல என்ன நினைக்கறான்னு வேற இந்த ரைட்டர் ஜீ சொல்ல மாட்டிங்கறா....நித்தி பாவம் பா..அவங்க அம்மாவும் இறந்துட்டாங்களா...நித்தியை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களா தண்டிக்கனும் ஜீ....இசை எவ்வளவு துன்பத்தைத் தான் தாங்குவா...
 
Jinu

New member
Messages
9
Reaction score
9
Points
3
Achoo nithi ku epdi solla tym ah evolo kastama ah iruku itha anupavicha 🥺 ruthra ini ena panna porala😟 nala poguthu sis sema nxt ena varum orey excited sis keep rocking 🥳🥳🥳
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
அருமையான பதிவுகள் 💖💖💖
இந்த ருத்ரா வேற.... கடுப்பா இருக்கு அந்த பிள்ளைய பார்த்தா😤
நித்தி பாவம்....சீக்கிரம் அவ சரி ஆகனும்🥺😥 அவள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களுக்கு தண்டனை தரணும்😤
நிலவன் இசை அழகான ஜோடி😍
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
462
Reaction score
616
Points
93
ருத்ரா வேற இடையிலா எதுக்கு வந்தா?i hate ruthra..இசையை நிலவன் கிட்ட இருந்து பிரிச்சிருவாளா...நிலவன் மனசுல என்ன நினைக்கறான்னு வேற இந்த ரைட்டர் ஜீ சொல்ல மாட்டிங்கறா....நித்தி பாவம் பா..அவங்க அம்மாவும் இறந்துட்டாங்களா...நித்தியை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களா தண்டிக்கனும் ஜீ....இசை எவ்வளவு துன்பத்தைத் தான் தாங்குவா...
ஹஹஹ தண்டிச்சரலாம் ஜி.. அது பிரச்சனை இல்ல
 
New Threads

Top Bottom