Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Wanted a poi aappa thedi poi irrukka sharatha avanukku pidikkathathai ellam senchitta ini ivan aatam athigamathan irrukkum innum aval vc yoda pondatti nu manasil pathiyalaiye
Ama sri maa. Avalum avanukku pidikkadhadhaa seyyuraa. Avanum overa punish panraan😣
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
விசி பழிவாங்க கல்யாணம் பண்ணினா?.கல்யாணத்திலே பொண்டாட்டி மாமனார் இருவருக்கும் தண்டனை கொடுத்துட்டான்.டெரர்ப்பா.
Ama kalai sis😍
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Avanukku ava oru pommaiya vilaiyada arambichittan kayamum avane koduthu marunthum avene tharan
Ippadi rendaiyum ore samayaththula panni thaan avan nallavana kettavanaannu nammalai confuse panraan sri maa😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வாவ் அக்கா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘. இந்தக்கதை எழுதுற உங்க வலது கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுக்கனும்னு ஆசையா இருக்கு. கத அம்பிிட்டு சூப்பர். டேய் வீசி உனக்கு என்ன தான்டா பிரச்சினை பாவம் அந்த பிிள்ளைய இந்தபாடுபடுத்துற.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபிக்கா. எழுத்துநடை மனதை கவர்கிறது.
ரொம்ப நன்றிடா😘😘😘
உங்க கமெண்ட் பார்த்து ஜிவ் ஃபீல்😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷர்தா பற்றி எப்படி இவ்வளவு கரெக்ட் புரிந்து இருக்கிறான்.பிளானோட இருந்திருக்கிறான் போல பாவம் ஷர்தா.
ஆமா கலைமா பக்கா பிளான்ல தான் பண்றான்😔
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வருண் ஓவர்ப்பா.ஷர்தா பாவம்.அருண் இவனுக்கு நிபந்தனை ஏற்று தங்கையை கொடுக்கனுமா?.
அவங்க தானே கல்யாணம் பண்ணி வைக்க துடிச்சாங்க கலைமா😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷர்தா வீசி கிட்ட மாட்டி ரொம்ப கஸ்டப்படுரா பாவம் நாளை என்னாகுமோ
Hahaha.. kavitha maa vc konjame konjam nallavan dhaan😄
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பாவம் சகோ அந்தப் பொன்னு, ஏண்டா வீசி இப்படி வம்பு பண்ணுற திமிராடா ..
பின்னொரு நாள் அவள் காலடியில் விழுந்து கிடப்ப பாரு😡😡☹️☹️
Hahaha. Pinnal nadakka povadhai mun koottiye kaniththaar aananthi akka😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Nice going sis.. 😍😍😍
Shratha ivan kitta irunthu thappikave mudiyathu pola. Avaloda ovvoru asaivaiyum therinchu vachirukkan. Avane kayapaduthuran marunthum tharan. Maman machan kulla appadi enna sandai.
Thank you mathy sis😘😘😘
Mm rendum avane panraan sis😆. Arunum nallavana kettavana pinnadi solren sis😊
 
Top Bottom