Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Messages
56
Reaction score
57
Points
18
எக்கோய் மாஸ் காட்டிடிங்க. ரீடர்ஸ் ஒன்னு யோசிச்சா நீங்க வேற லெவல்ல குடுக்குறீங்க. உங்க எழுத்து எல்லா கதைலயும் இப்படி இருக்குமா இல்ல இதுலதா இப்டி எழுதுறீங்களா. அவ்ளோ சூப்பரா இருக்கு.

டேய் வீசி உனக்கு என்னதான்டா பிரச்சினை. பொறந்தநாள்னு கூட பாக்காம ஏண்டா அந்த புள்ளைய இப்டி டார்ச்சர் பண்ற.

எம்மாடி மான்குட்டி ஷ்ரதா நீ வீசிய பாத்து பயப்படாத. ஷோல்டர லூஸ் பண்ணு. அவே உன்னை கடிச்சா நீயும் கடிக்கணும். மிதிச்சா நீயும் மிதிக்கணும். பயந்து பயந்து சாக கூடாது. ஓக்கே.

வெயிட்டிங் பார் விருந்து எபிக்கா.

மணவாளனே மங்கையின் பாக்கியம் எனக்கு இவன் பாக்கியமா? சாபமா?
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
பிறந்தநாள் தானா.. ஆனாலும் மீனுக்கு இப்படி ஒரு flashback எதிர்பார்க்கவே இல்லா. ஆழமாட்டேன்னு சொன்னது ஒரு குத்தமா?? இப்படி வச்சி செய்யுற... இவரு பேசுன்னு சொன்னா பேசணுமாம். இல்லைனா பேச கூடாதாம். எனக்கு இப்படி ஆளை கண்டாலே பிடிக்காது.. நீங்க என்ன அவ்ளோ பெரிய இவனா?? இன்னும் வேற இருக்கா. ஏம்மா ஷிவானி மொத்தமா போட்ருந்தா இன்னைக்கே பூஜையை முடிச்சுருவோம்ல..
 

Buvikeyya

Member
Messages
33
Reaction score
33
Points
18
Sis...seriously..
Onnume guess Panna mudila...Ivan avala love pannanaah...aparam eppadi ipadi mental torture Panna mudium... interesting....next ud epo sis...
 
Messages
60
Reaction score
60
Points
18
வீசி என்ன டிசைனோ தெரியலையே ஒரு அவளுக்கு பிடித்ததெல்லாம் சொல்லுறான் அப்படியே அழுக வைத்து கொண்டுள்ளான்
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
vc is very bad boy akka:confused:............shthara ku periya surprise erukku pavam.🤩.....shthara konjam manasa thethikkanu :giggle: ..............

akka uggaluku manasatchiye illa akka 🥲🥲 antha sweets sa eppadi varnicha readers pavam illa ya akka
paruthi paal,😍karuppatti haaa saptunu pola feel pannavachutigale..........🤩😍:love:

next epi seekkaram poduga akka...........🤩🤩🤩👌
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பாவம் அந்த பொண்ணு என்னமா படுத்துறான் இந்த பக்கி பய, சரியான கிறுக்கு புடிச்சவனா இருப்பான் போல😡😡😡😡
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
விசிக்கான பூஜை தானே இதோ அர்ச்சிக்கிறேன் டேய் உன்னை நாலு அடி அடிக்கும் டா.ஏன்டா இந்த கொலைவெறி உனக்கு.தன்னவள் பாசம் இருக்கா ?.பாவம் டா அவள்.மாங்கமடையா?.
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Akka vc ku epdi thaan eruku shratha aj aza vachu pakrathula😤😤😤 nd sharathavoda bayathai pokanum nu nadanthukrana illa avala azavaikanum ney panrana ivan😤😤 avaluku podichathum pana solran nd appa veetla erunthu athe vantha thooki veesaran loose paiyan😤😤😤 car la enna panaporan paavam shratha😥
 
Top Bottom