Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இன்றைய எபி கொஞ்சம் பெரிய எபியா...

வீசியின் உணர்வுகளின் தடுமாற்றம் மற்றும் கோபம் எல்லாம் சூப்பர்

பாவம் அந்த பொண்ணு சிவாக்க அண்ணன கட்டிக்க மாட்டேன். அடேய் கூமுட்டை என் லவ்வ ஏத்துக்கோன்னு சொல்லி சூசைட் பண்ணிக்கப் பார்க்குது. அவனும் I love you சொல்லிட்டான்

அதை சிவா கேட்டுட்டான். அப்போ இது தான் நட்பு முறிந்ததற்கான காரணமா?

இந்த சிவானி பொண்ணு கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இது தான் திடீர்னு கதையை நிறுத்திட்டு காணாம ஓடிடும்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
யூடிப்பில் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல சிவாவை சகித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:👌👌...அட லூசு சிவா அவ vc ta propose panirukanu தெரியாமே அவன்டவே எனக்காகத்தான் சேரி கட்டிருக்கறனு சொல்றியே...சிவாவை நினைச்சு எனக்கும் குபீர் சிரிப்பு தான் சிஸ்😇😇😇😇😇😇😇😇😇😆...vc sema da ne sambarichu velli valaiyal pottadhu👌👌👌...விஜயாதித்தன்,காசி ராஜன்,கோகிலா😡😡😡😡🙁...தாரிணியும் propose pannala...ஷ்ரதாவை எத்தனை பேருடா லவ் பண்ணுவீங்க...கடைசில சிவாக்கு கேட்டது நல்லதாப் போச்சு இல்லனா எனக்காகத்தான் எனக்காகத்தான்னு கேட்க முடியாது🤷‍♀️🤩🤩...சூப்பர் சிவானி சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 
Messages
74
Reaction score
72
Points
18
Akka unmaiya ennaku shiva va partha pavam a theriyala ore siripu siripa varuthu🤭 shradha avana love pannurala illayanu theriyama ivane overa imagine pannitu irukan🥴🥴 aiyo shradha nee ippadi kathiya kati than love a solla vaichiya🤦‍♀️🤦‍♀️ athuthan avan ipo un kaiya cut pannitan..intha vijathithan enna loosa sinna paiyan kooda poitu prestige parthutu irukaru😬😬 total family um loosu pola..very interesting epi akka 😍😍😍😘😘😘😘
 

Buvikeyya

Member
Messages
33
Reaction score
33
Points
18
Kadavule....kalyanamaa... Ivan konjam kooda love pannalya....ipaadi thick thick nu vittu oirengale ...nyayama....plz next ud soon...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Ada shratha blackmail panni love solla vechitta polaye...
Pavam siva emaandhuttan
Konjam konjam ketta palakkam irundhalum siva nalla paiyan dhane..
Epdiyo vc ah love solla vechitta
Innum ennallaam nadakka pogudho..
Ama charu maa miratti love solla vachchitta😊. Siva konjam nallavan dhaan. But shraddha visayaththula avan nalla madhiri theriyalaiye charu maa😜
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷர்தாவோட அப்பாவுக்கு ரொம்ப ஆணவம். அவரோட ஆணவத்தால தான்.. இப்போ அவரோடு பொண்ணு கஷ்டப்படுகிறாள். வருணின் வறுமையை வைத்து அவனை ஏளானமாக பார்க்கிறவர்களுக்கு முன் சாதித்து காட்ட வேண்டும் தான்... ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் காதலை உடைத்து அல்ல.


சிவனோடு அண்ணனுக்கா😲😲😲 அடேய் அவள் பஸ்ட் யாரை காதலிக்கிறானு தெரிஞ்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்கடா.


ஏம்மா ஷர்தா ஒருத்தன் காதலை ஏத்துக்கலனா இப்படியா மிரட்டி காதலை சொல்ல வைப்பா. அதை வேற அந்த சிவா கேட்டு தொலைச்சிடுறான்.


அடுத்து என்ன நடக்க போகுதோ???

எபி சூப்பர்...
Thank you akka😘😘😘
Ama akka vijayathiththan sinna paiyan kooda poi potti pottukkittu irukkaaru. Vc yum yaarai pazhi vaanganumo vittutu shraddha vai kastap paduththuraan. Mm aalaalukku mudivu panraanga. Hahaha evlo thairiyam paarunga namma ponnukku😂
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சஸ்பென்ஸ் ஓடவே முடிக்கறிங்களே ரைட்டர் ஜீ🧐🧐🧐🧐🧐ஷ்ரதாக்கு நியாபகமறதி இருந்துச்சா..அப்படி என்ன நடந்திருக்கும்.. இன்னொரு ஃபிளாஷ் பேக்கை வெய்ட்டிங் லிஸ்ட்ல போட்டாச்சா:unsure::unsure::unsure:விஜயாதித்தனை நினைச்சாலே கடுப்பாகுது.....vc க்கு அந்த தழும்புகளை ஷ்ரதா பார்த்ததை வைச்சுப் பார்த்தா பயபுள்ள கஷ்டம் எக்ஸ்ட்ரிம் ஆ இருக்குமோ....அடுத்த எபி எப்போ சிவானி சிஸ்...வெய்ட்டிங்
 
Top Bottom