Aaryamoorthy99
Member
- Messages
- 85
- Reaction score
- 77
- Points
- 18
Sooper ud sema
Ama charu maa miratti love solla vachchitta. Siva konjam nallavan dhaan. But shraddha visayaththula avan nalla madhiri theriyalaiye charu maaAda shratha blackmail panni love solla vechitta polaye...
Pavam siva emaandhuttan
Konjam konjam ketta palakkam irundhalum siva nalla paiyan dhane..
Epdiyo vc ah love solla vechitta
Innum ennallaam nadakka pogudho..
Thank you akkaஷர்தாவோட அப்பாவுக்கு ரொம்ப ஆணவம். அவரோட ஆணவத்தால தான்.. இப்போ அவரோடு பொண்ணு கஷ்டப்படுகிறாள். வருணின் வறுமையை வைத்து அவனை ஏளானமாக பார்க்கிறவர்களுக்கு முன் சாதித்து காட்ட வேண்டும் தான்... ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் காதலை உடைத்து அல்ல.
சிவனோடு அண்ணனுக்கா அடேய் அவள் பஸ்ட் யாரை காதலிக்கிறானு தெரிஞ்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்கடா.
ஏம்மா ஷர்தா ஒருத்தன் காதலை ஏத்துக்கலனா இப்படியா மிரட்டி காதலை சொல்ல வைப்பா. அதை வேற அந்த சிவா கேட்டு தொலைச்சிடுறான்.
அடுத்து என்ன நடக்க போகுதோ???
எபி சூப்பர்...
Oh ok akka. All the best for your examKonjam exam ku padikiren...athan sis...aana story ya crtah gap la padichuven....waiting for next ud sis
Thank you aarya maaSooper ud sema