Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
very nice episode Sago,

அச்சச்சோ சிவா இப்படி அந்த அப்பிராணி பேச்சைக் கேட்டு மேசம் போயிட்டியேடா இனி என்ன செய்வ 🙄🙄🙄🙄

அந்த நால்வரும் விஜயாதித்தனின் ஆட்கள் தானே🤣🤣🤣

அம்மிக்கு பயந்து உரலுக்குள்ள போய் வசமா மாட்டிக்கிட்ட வித்தியா கண்ணு

இனி அம்புட்டு தான்.....

அடேய் வீசி உனக்கு சீக்கிரம் கிடைக்கப் போகுது யா டீசி....
Thank you akka😘😘😘 ama akka vidhya semaya maattikkittaa. Akka punch dialogue ellam mass ponga😍😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷ்ரதா வீசி நீ சாப்டியானு கேட்டா பதில் சொல்லாம இப்படித் தான் திருதிருனு முழிப்பியா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::oops::oops::oops:.....அட லூசுப் பையலே ஷ்ரதாக்கு ரட்சகனா தெரியத் தான் வித்யாவை கடத்துனியா;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.......ரட்சகன் ராட்சகன் எல்லாமே ஷ்ரதாக்கு வருண் சக்கரவர்த்தி தான்💯:cool::cool::cool::cool::cool::love::love::love::love:எதே வீசிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே தப்பா:mad::mad:..உன் கல்யாணத்தை நிறுத்துனது தப்பே இல்லடா ராசா.....வித்யா விஜயாதித்தன் ஆட்கள்ட அவளே வந்து தலையைக் கொடுத்துட்டாளோ🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Ava eppavume apdi dhane dharshu maa😂. Mm adhu pavam avanuku theriyala.thank you dharshu maa😘
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ஷர்தா அப்பாவின் ஆட்களா?.விசி கரடி கட்டிட்டு தூங்கு ஷர்தாவை சொல்லிட்டு போறான்.சிவா ஷர்தா மறக்கவில்லை போல.இன்னும் பிளாஷ்பேக் முழுவதும் சொல்லவில்லை.எப்போது சொல்லுவேங்க.
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Achachaoo intha vidhya loose ethuku oodina🙄🙄 yaar iita maatina?? Vijayathin aalungana kuda ok.. bit bad boys kita matitana enna panrathu😲😲 shiva seekram vanthu avala kutiti poo...
Vc nee romba mosam😡😡😡
 
Messages
74
Reaction score
72
Points
18
Enna vc vidhya macham iruka idathula fire vaichu posukuvaname🙄🙄 enga nee panni than paren shradhava keka alu illanu nenaichitana antha vc😡😡🤬🤬 aiyo intha vidhya enga poi matika poralo theriyala🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ interesting epi akka 😍😍😍
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வருண் ஷ்ரதா கிட்ட சாப்பிட்டியானு கேட்டனா... உண்மை தானா இல்லை கனவா😨😨😨....


வருண் அப்படியே வித்யா மேல இருக்கிற கரிசனத்தை கொஞ்சம் ஷ்ரதா மீதும் காட்டினா ஒன்னும் குறைஞ்சி போயிட மாட்டா😣😣..


என்ன தான் கடத்திட்டு வந்தாலும்.. சிவா நல்லவனா இருக்கான் ப்பா..

வித்யா தப்பிச்சி போறனு நினைச்சி... வசமா மாட்டி கொள்ள போக போறா!🙆🙆🙆...

எபி சூப்பர் சகி..


அப்புறம் ஒரு விஷயம்.. இந்த பதிவுக்கு முன் பதிவை படித்ததும்.. ஏதோ வேறு கதையை மாற்றி படித்துக் கொண்டு இருக்கிறமோ... திரும்ப மூன்னு வாட்டி முதல இருந்து படிச்சிட்டு படிச்சிட்டு வந்து கன்டினியூவா படிச்சேன். அப்புறம் தான்.. விஜயன் மாணிக் ஜீ பெயரலாம் பார்த்ததும்... அப்பாட னு இருந்துச்சி...


சட்டு சட்டுனு இப்படி பிளாக் ஃபிளாஷ் கொடுகிறேனு.. எங்களுக்கு ஹார்ட் பீட் ஏகிற வச்சிடாத ம்மா...,🤒🤕🥴🫀🫀
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Sivavum Psycho pola irukkan
Appo 2 pyscho kita shradha maatirukka pola.. shiva oda alungala iruppangalo.. Vidhya ipdi maatitiye ma..
Vidhya love pannadhu kutham ava pannadhu serila nu sonna andha madhiri situation amaichi love panna vechadhu vc oda thappu dhane.. Shradha epdi vcya love pannalo apdi dha vidhyavum love pannirukka konjam thimiru jasti avlo dha... 🙄
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷர்தா அப்பாவின் ஆட்களா?.விசி கரடி கட்டிட்டு தூங்கு ஷர்தாவை சொல்லிட்டு போறான்.சிவா ஷர்தா மறக்கவில்லை போல.இன்னும் பிளாஷ்பேக் முழுவதும் சொல்லவில்லை.எப்போது சொல்லுவேங்க.
Kalai maa ungalukku oru rakasiyam solren. Next epila siva avane avan meethi flashback solla start pannaporaan.
 
Top Bottom