Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Achachaoo intha vidhya loose ethuku oodina🙄🙄 yaar iita maatina?? Vijayathin aalungana kuda ok.. bit bad boys kita matitana enna panrathu😲😲 shiva seekram vanthu avala kutiti poo...
Vc nee romba mosam😡😡😡
Vijyathiththan ok vaa arumbu maa😂. Fast ah odi varaaru namma aalu. Avanai paththi dhan theriyume arumbu maa😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Enna vc vidhya macham iruka idathula fire vaichu posukuvaname🙄🙄 enga nee panni than paren shradhava keka alu illanu nenaichitana antha vc😡😡🤬🤬 aiyo intha vidhya enga poi matika poralo theriyala🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ interesting epi akka 😍😍😍
Adhane ungalai paththi vc kaadhula pottu vaikiren pratha maa😘. Thank you dear😘. Mm vidhya vera😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வருண் ஷ்ரதா கிட்ட சாப்பிட்டியானு கேட்டனா... உண்மை தானா இல்லை கனவா😨😨😨....


வருண் அப்படியே வித்யா மேல இருக்கிற கரிசனத்தை கொஞ்சம் ஷ்ரதா மீதும் காட்டினா ஒன்னும் குறைஞ்சி போயிட மாட்டா😣😣..


என்ன தான் கடத்திட்டு வந்தாலும்.. சிவா நல்லவனா இருக்கான் ப்பா..

வித்யா தப்பிச்சி போறனு நினைச்சி... வசமா மாட்டி கொள்ள போக போறா!🙆🙆🙆...

எபி சூப்பர் சகி..


அப்புறம் ஒரு விஷயம்.. இந்த பதிவுக்கு முன் பதிவை படித்ததும்.. ஏதோ வேறு கதையை மாற்றி படித்துக் கொண்டு இருக்கிறமோ... திரும்ப மூன்னு வாட்டி முதல இருந்து படிச்சிட்டு படிச்சிட்டு வந்து கன்டினியூவா படிச்சேன். அப்புறம் தான்.. விஜயன் மாணிக் ஜீ பெயரலாம் பார்த்ததும்... அப்பாட னு இருந்துச்சி...


சட்டு சட்டுனு இப்படி பிளாக் ஃபிளாஷ் கொடுகிறேனு.. எங்களுக்கு ஹார்ட் பீட் ஏகிற வச்சிடாத ம்மா...,🤒🤕🥴🫀🫀
Thank you dikshi akka😘😘😘
Mm epdi torture panraan paarunga😢. Shivavai nallavannu ninaikireenga. Next epila dhaan avan suyaroopam theriya pogudhu akka. Hahaha avangaloda varalaaru sollanum illa akka adhaan😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Sivavum Psycho pola irukkan
Appo 2 pyscho kita shradha maatirukka pola.. shiva oda alungala iruppangalo.. Vidhya ipdi maatitiye ma..
Vidhya love pannadhu kutham ava pannadhu serila nu sonna andha madhiri situation amaichi love panna vechadhu vc oda thappu dhane.. Shradha epdi vcya love pannalo apdi dha vidhyavum love pannirukka konjam thimiru jasti avlo dha... 🙄
Shivavai nallavannu solladhavanga neenga dhaannu ninaikiren charu maa😂. Neenga vidhya vudaiya love ah shraddha voda compare panreenga. Avanga avangaluku avanga avanga niyayam. Paarpom charu maa next ennannu👍
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
Nice ♥️♥️♥️ கோயில்ல தனியா விட்டுட்டு வித்யாவை தேடி போனான்.. இப்போ என்ன அக்கறை சாப்டியா., teddy ய கட்டி பிடிச்சுட்டு தூங்குங்கிறான்..😠😠😠
வித்யா., சிவா ரெண்டு பேரு ஒரே ரகம் தான்.. அவங்க காதலிச்சவங்க வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்ட பிறகும் அவங்களை தான் நினைக்குறாங்க.. வித்யா விஜயாதித்தன் ஆட்கள் கிட்ட மாட்டிகிட்டாளா.. 🤔🤔🤔
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Nice ♥️♥️♥️ கோயில்ல தனியா விட்டுட்டு வித்யாவை தேடி போனான்.. இப்போ என்ன அக்கறை சாப்டியா., teddy ய கட்டி பிடிச்சுட்டு தூங்குங்கிறான்..😠😠😠
வித்யா., சிவா ரெண்டு பேரு ஒரே ரகம் தான்.. அவங்க காதலிச்சவங்க வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்ட பிறகும் அவங்களை தான் நினைக்குறாங்க.. வித்யா விஜயாதித்தன் ஆட்கள் கிட்ட மாட்டிகிட்டாளா.. 🤔🤔🤔
Ama mathy maa romba dhan thaanguraan vc😂. Sariya sonneenga rendu perume ore ragam. Mm mattikkitta😢
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Akka shiva vidhya thaan appo pair ah🤔🤔 vidhya enna adi🤣🤣🤣 appo vc ku shratha mela love illayangala akka🙄🙄 paavam shratha .. enaku intha hero pidikala akka😏
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சிவா என்ன காரியம் பண்ண பார்த்தா:rolleyes::rolleyes::rolleyes:சிவா அந்த ஷ்ரதா புள்ளய உண்மையா லவ் பண்ணல:cautious::cautious::cautious:🧐வீசி நீயுமடா.....நீ உண்மையா லவ் பண்ணிருப்பனு நினைச்சேன்...இப்படி பண்ணிப்பார்க்கலாம்னு பண்ணுவனு எதிர்பார்க்கல😞😞🙃🙃......வித்யா இன்னும் நாலு அறை விட்ருக்கனும்..அதானே துரத்திட்டு வந்த தஙகளுக்கும் சிவாக்கும் வித்தியாசம் இல்ல......ini flashback epis ah dhan varuma sis
 
Top Bottom