Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
செம... ஆன அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவன் தீர்மானீப்பது தவறு
 
Messages
56
Reaction score
57
Points
18
அடடே அக்கா இதுதா பியூட்டி பீஸ்ட் வகை கதையா. படிக்க எடுத்ததுல இருந்து உதடு மென்னகை புரிஞ்சத மட்டும் நிறுத்தவே இல்ல. கதை வேற லெவல் அக்கா. உங்க எழுத்து நடை என்ன ரொம்பவே கவர்ந்துச்சு. ஆரம்பத்தில் இருந்து இப்போ படிச்ச வர ரொம்ப சூப்பரா இருந்த்துச்சு.

எப்பா வீசி குட்டி ஷருவ பத்தி எல்லாமே நல்லா புரிஞ்சு வச்சும் எதுக்கு அந்த பச்சை புள்ளைய இவ்ளோ டார்ச்சர் பண்ற? இதெல்லாம் நல்லதுக்கே இல்ல ஆமா சொல்லிபுட்டேன்.

எம்மா ஷரா நீ எதுக்கு இவ்ளோ பயப்படுற வீசி என்ன சிங்கமா? புலியா? தைரியமா எதுத்து பேசுமா?

நம்ம வீசி கோவப்படுற அளவு என்ன நடந்துச்சு பிளாஷ்பேக் பாக்க வெயிட்டிங். அதுக்கு முன்ன சிவனேஸ் கூட பேசுனதுக்கு கடுவன் பூனை கோவம் பாக்க மரண வெயிட்டிங்.

என் ஆதிஅந்தம் அறிந்து கொண்ட கண்ணாளன் நான் எதிர்பார்க்காத ஏதோ ஒரு காரணத்தால் எனை தள்ளி நிறுத்துகிறான். உன் நிறுத்தல் கணங்கள் அதிகமாகி போகாமல் பார்த்துக்கொள் கண்ணாளா. இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்ள பேதை மனதில் சக்தி இல்லை.

வாழ்த்துக்கள் அக்கா. அடுத்த எபிக்கு ஆவலா வெயிட்டிங். 💝💝💝
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
nice epi akka....:love: vc pandrathukum athuku shratha mandaya mandaya aatrathuku konjam pavamatha erukku but nallatha erukku akka story semmaya enjoy pandrom:love:😂😂 ...jadi ketha mooditha ....semma spr ra pokuthu ....... waiting for next epi akkka:love:👌🤩🤩
Thank you so much vaishu maa😘😘😘

Idhu varaikkum enjoy panreenga. Inimel vara epi padichittu dhan unga reaction epdi irukkumo theriyalai da. Indha vc romba kettavana irukaan😢.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பரிசு பெற உங்களை தொட்டேன் கமெண்ட் பாக்ஸ் வந்திட்டு சகோ 😂😂😂

மிகவும் அருமையான பதிவு
வீசி -> பிடிக்கலை பிடிக்கலை சொல்லிட்டு புடவை, மொபைல் நம்பர் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கிறியே அப்பு...

அவ அத்தான் கிட்ட பேசினால் உனக்கு ஏன்யா சூடாகுது...

அப்படியே அந்த குளத்துல முங்கி எழுந்தால் சூடு சரியாப் போகும்...😂😂😂😂
Ennai thottutteengalaa😂

Thank you akka😘😘😘

Kelunga nallaa indha niyaayaththai kelunga. Ellam pannuvaanaam. Kopamum paduvaanaam. Kulaththula moozhgi endhirikkanumaa😂
 
Top Bottom