Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Vc starting la elarum romba esitom but avan romba romba pavam😪😪 ellam intha shradhavala vanthathu love nu sollitu ella loosu thanmum seinjitu onnume theriyatha mathiri iruka..summa iruntha vc kum evalo kastatha koduthuta🤧🤧😪😪😪 shiva pei avana ellam summa vida koodathu innum perusa avanuku seiyanum😡😡😡🤬🤬🤬 interesting epi akka 😍😍😍😘😘😘
Ama da vc romba pavam😢. Shraddha vum pavam dhan da😛. Indha shiva loosu dhanda sathi pannittan. Thank you pratha maa😘😘😘
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஷர்தா எத்தனை பேர்.ஷர்தா லூசு மாதிரி நடந்து காரியத்தால் ஆதி தாலி கட்டிட்டான்.விசி கோபம் வைச்சுட்டான்.சிவா ஷர்தா லவ் சூப்பர் தான் ஏனெனில் அவன் அவளை நல்லமுறையில் தான் பார்க்கிறான்.
Ayyayo kalai maa ava unmaiya love panninathu vc ya mattum dhaan😂. Neenga enna shivavai nallavan listla serththutteenga😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Akka enna twist ithu🤔🤔aadhi yen apdi panitaan😏😏achoo paavam athi😣😣 sharatha ah unmaya love panirukan... but eranthum poitane😥😥 shiva nee ellam😡😡 enaku last puriyala hey akka🤔🤔 epo akka nxt epi😁😁
Twist super illa da😂. Nalaiku poda try panren arumbu maa😊. Last vandhu Shraddha memory loss agura moment da.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வித்யா வில்லன் வேலைனு கேட்டது கரெக்ட்தானா..அப்றம் என்ன முறைப்பு வேண்டி கிடக்கு:confused::confused::)...விஜயாதித்தன் ஷ்ரதாவை ஊசி போட்டு கொல்ல சொல்லிருக்கான்:confused::confused::confused::confused::confused:..ஆதி இறந்தது கஷ்டமா இருக்கு..அவனோட காதல் முதலும் கடைசியுமா ஷ்ரதாக்கு மட்டுமே:cautious::cautious::cry::cry::cry::cry:..ஷ்ரதா ஆரம்பத்துல hope கொடுக்காம இருந்திருக்கலாம்.....செம ட்விஸ்ட் சிஸ்..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
என்ன சிஸ் தலைவர் வருணுக்கு😎😎 இந்த எபில கடைசில ஒரு குட்டி சீன் கொடுத்து இருக்கீங்க🤨🤨🤨🤨🤨.....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சாரி சகோ தொடர்ந்து யூடி வாசிக்க முடியவில்லை அதான் கமெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை.

Epi: 25

ஆமா வீசிக்கு தான் அவளை பிடிக்கலையே பிறகு எப்படி பிக்னிக்😉😉😉 அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவருடா

ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணை கூட்டிகிட்டு பஸ்ஸுல போயிட்டியே🙄🙄🙄

அதென்ன ஆம்னி பஸ் நின்னு போவது...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Epi- 26

சரியான பல்பு கொடுத்துட்டாளே வீசிக்கு...

அடேய் வீசி காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஒன் டே புள்ளா கூட சுத்திட்டு, முதல் முத்தத்தில் மயங்குவதை விட்டு இப்படி அறைஞ்சுட்டியே

ஆமாம் ஷ்ரதா என்ன இது🙄🙄🙄 சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்துட்டியே...
 
Last edited:
Top Bottom