Charumathi
Active member
- Messages
- 101
- Reaction score
- 90
- Points
- 28
Enna sissy ipdi bayamuruthureenga.. Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane..
Ama prabha maaசிவா தான் இதுல வில்லன் வேலை பார்த்திருக்கான். அவனுக்கு vc பண்றது தப்பே இல்லை.
Ama sri maa. Sariya sonneenga. Raja manickam illaina vc nilaimai romba mosamaagi irukum. Nichchayam kidaikum sri maaராஜமாணிக்கம் கிரேட்
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மாஅவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா
Ama charu maa vc romba kastapattirukaan. Shiva dhan idaiyila pugundhu vilaiyaadittanEnna sissy ipdi bayamuruthureenga.. Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane..
Ama dharshu maa.ellarumaa serndhu vc ya pazhi vaangittaanga. Raja manickaththaala vc thappichchittaan.அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...