இந்த சிவா நல்லவனா? கெட்டவனா?
இல்ல கெட்டவனா? நல்லவனா? இல்ல நல்லவன் கலந்த கெட்டவனா? இல்ல கெட்டவன் கலந்த நல்லவனா?..... ஒன்னும் புரியல
...
ஷ்ரதாவா உண்மையா லவ் பண்ணி இருந்தால் எப்படி இன்னொரு பொண்ணை தொட நினைப்பான்?.
..
வருண் உண்மையாவே ஷ்ரதாவ லவ் பண்ணி இருந்தால் எப்படி வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுவான்?
...
ஏதே காதல் மனகுக்குள்ள வராதாம்.. ஆனால் காதல் மட்டும் பண்ணுவாராம்...
...
இன்னடா காதலுக்கு வந்த சோதனை.
..
இங்க இரண்டு பேரும் ஒரு பொண்ணை வச்சி விளையாடுறானுங்க... ஆனால் அந்த பொண்ணு ஷ்ரதாவா? இல்லை வித்யாவா? தான் தெரியல...
...
Ud super ma