- Messages
- 676
- Reaction score
- 1,079
- Points
- 93
Thank you mathy maa ava vc kaaka than life sacrifice pannikitta maa. Idhu varai ava selfish ah dhaane maa irundhaa. Vc ya lover boy ah kaattina samoogam eaththukkadhu mathy maa. Thank you mathy maaWow.. super sis.. lovely story.. vc ஷ்ரதாவ ரொம்பவே miss பண்ணுவேன்.. விஜயாதித்தன் பண்ணின பாவத்துக்கு தண்டனை கிடைச்சிருச்சு.. ராஜமாணிக்கத்துக்கும் தான் அவர் உயிரா நெனச்ச பொண்ணு வெறுத்துட்டா.. ஆனா மதுபாலாக்கு ஏன் sis தண்டனை.. எபிலாக் இல்லையா sis.. vc ஷ்ரதாவோட ஹாப்பி லைப் காட்டவே இல்ல.. எப்ப பார்த்தாலும் அவளை திட்டிட்டு மூஞ்சிய உர்ருனு வச்சுட்டே சுத்திட்டு இருந்தான்.. ஹாப்பி ஆ கொஞ்சம் கொடுங்க sis..
Contest la win panna vazhthukal sis