Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Nice update sis 😍😍😍
Indha vc ya than purinchukave mudiyala.. Pidicha gift um kodukiran.. Azha vaikavum seiran.. Avalukku pidicha sweets um seiya solran.. Anniyanum remo vum mari mari varangalo.. 🤔🤔🤔
Analum shratha ku karpanai overu.. 😂😂😂 poonaikku meesai vachadhukku kobam vera varuthu..
Ivan aduthu enna panna porano theriyalaye.. 🙄🙄🙄
Thank you mathy maa 😘😘😘
Hahaha correct ah solreenga, Anniyan remo nu😂
Mm paarungalen over karpanai illa avalukku😂
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Ennada ithu avala kadathunavan veetukku kooti vanthu padaiyappa nilambarikkita matti vittutiye ava mind voice ayyo mudiyalai😂😂😂😂😂
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Akka wat is this?? Ivan engayo kutitu poran nu patha 2nd mrg panna idea ketu vanthurukan😏😏 vidhya loose 😤😤😤 avalukum mela ava appa😡😡 ithula tym venum nu vera kekran vc😡😡 shratha appa ah pidikalana ivala yen torture pananum keta avan akka anga nu soluvan😏😏enaku vc ah podikabe illa akka😡seekrama nxt ud kudunga
 
Messages
56
Reaction score
57
Points
18
எக்கா நா உங்கமேல கோவமா போறேன் போங்க. எபி ரொம்ப குட்டியா இருக்கு அதா கோவம்.

இந்த வீசி ஹீரோவா? வில்லனா? எனக்கு வர்ற கோவத்துக்கு அவே தலைய பிடிச்சு இழுத்து முடிய நல்லா பிச்சு மூஞ்சிலையே ரெண்டு குத்து குத்தி மாங்கு மாங்குனு மாவாட்டனும் போல இருக்கு.

வித்யா நீ பொண்ணா என்ன? இப்டி அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே நீயெல்லாம் தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணா. உனக்கும் இருக்குடி இரு

ஷ்ரதா வீசி பக்கி என்ன உன்னை வேண்டா சொல்லுறது எனக்கு நீ வேண்டா போடா அப்டின்னு எதுத்து பேசுடா.

சிவானி அக்கா ரீடர்ஸ் ரொம்பவே கொடுமப்படுத்துறீங்க. நா கன்ஸ்யூமர் கோர்ட்ல உங்கமேல கேஸ் போட போறேன். அடுத்த எபியும் கடுபடித்தால் இதுவும் நடக்கும் என கூறிக்கொண்டு 🚶🚶🚶
 
Messages
60
Reaction score
60
Points
18
என்னது வீசி 2nd marriage பன்னிடுவானோ பாவம் வீட்டில் உள்ளவர்கள் செய்த தப்புக்கு ஷ்ரத்தா என்ன பன்னுவா 2nd marriage ok solliduvano time very kattu irukkan
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
வருண் ஓருத்தனை ஷர்தா படுத்துகிறான்னா?.வில்லி வேறயா?. ராஜமாணிக்கம் வெக்கமே இல்லாமல் பொண்ணையை கட்டிக்க சொல்லுகிறார் டூ மச்.விசி கட்டிக்க மாட்டான் தான் நினைக்கிறேன்.
 
Top Bottom