Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
எக்கா நா உங்கமேல கோவமா போறேன் போங்க. எபி ரொம்ப குட்டியா இருக்கு அதா கோவம்.

இந்த வீசி ஹீரோவா? வில்லனா? எனக்கு வர்ற கோவத்துக்கு அவே தலைய பிடிச்சு இழுத்து முடிய நல்லா பிச்சு மூஞ்சிலையே ரெண்டு குத்து குத்தி மாங்கு மாங்குனு மாவாட்டனும் போல இருக்கு.

வித்யா நீ பொண்ணா என்ன? இப்டி அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே நீயெல்லாம் தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணா. உனக்கும் இருக்குடி இரு

ஷ்ரதா வீசி பக்கி என்ன உன்னை வேண்டா சொல்லுறது எனக்கு நீ வேண்டா போடா அப்டின்னு எதுத்து பேசுடா.

சிவானி அக்கா ரீடர்ஸ் ரொம்பவே கொடுமப்படுத்துறீங்க. நா கன்ஸ்யூமர் கோர்ட்ல உங்கமேல கேஸ் போட போறேன். அடுத்த எபியும் கடுபடித்தால் இதுவும் நடக்கும் என கூறிக்கொண்டு 🚶🚶🚶
ஆத்தி கமெண்ட் பாக்ஸ் வந்தாலே உசுரை கையில புடிச்சிக்கிட்டு தான் வரணும் போலயே😂

வீசி, ஷ்ரதா, வித்யா ஒண்ணும் உருப்படுற மாதிரி தெரியலடா😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
என்னது வீசி 2nd marriage பன்னிடுவானோ பாவம் வீட்டில் உள்ளவர்கள் செய்த தப்புக்கு ஷ்ரத்தா என்ன பன்னுவா 2nd marriage ok solliduvano time very kattu irukkan
Avan irukka form ah paarththaa panniduvaan pola dhaan irukku kavitha maa😣
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வருண் ஓருத்தனை ஷர்தா படுத்துகிறான்னா?.வில்லி வேறயா?. ராஜமாணிக்கம் வெக்கமே இல்லாமல் பொண்ணையை கட்டிக்க சொல்லுகிறார் டூ மச்.விசி கட்டிக்க மாட்டான் தான் நினைக்கிறேன்.
Ellarum suththi suththi round katti adikkiraanga shraddhavai. Ama kalai maa 2 much 3 much ah dhaan panraar raja manikkam🤧. Ungal nambikkaiyai vc kappaththuvannu naanum ninaikkiren kalaimaa.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Akka already vc kum shratha kum relationship romba mosama iruku ithula intha vidhya vera kadupu adikira😤😤😤 yen ma vidhya vc thavira vera gents illaya enna athuvum share pannika solli kekura 🤦‍♀️🤦‍♀️magal ippadina avanga appa athukum mela vekkame illama daughter a second wife a marriage pannika solli kekuraru🤐😠😠 adada intha sharatha vc pesuratha fulla kekama ethavathu pesi vaichirathama😬😬😬 interesting epi akka 😍😍😍
Thank you pratha maa. Mm onnum solradhukilla da. Very bad family. Ada appadiyum irukkalamo?. Mm shraddha kundakka mandakka pesama irukkanum.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Intha vc enna jenmam akka:mad:avaruthan arivu ilama ponna 2nd marriage pannika solraaru apdina ivanuku vaai enga pochu.yosichu solraaname yosichu:mad:shradha paavam.ivan mattum padutharathu pathaathunu ini innoruthi vera:cry:shradhava nenacha romba kashtama iruku
Ayyayo first line paarththe payandhuten nivi maa😂
mmm ama da shraddha thalaila dhan ellam vidiyudhu😢
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அருமையா இருக்குமா.. ஏன் வருண் இப்படியெல்லாம் பண்றான். ஒரு பொண்ணை புரிந்து வைத்துக் கொண்டு சித்திரவதை பண்றானே... வித்யாவோட நினைப்பு தவறு என்ன தான் வருணுக்கு ஷ்ரதா அப்பா மேல கோவம் இருந்தாலும் என்னைக்கும் அவன் ஷ்ரதாவை விட்டு கொடுக்க மாட்டான். ஆனால் வருண் ஒன்றை மறந்தான். கையில் கிடைத்த பொக்கிஷத்தை பொம்மை என்று நினைத்து விளையாடுவது.. என்றோ ஓர் நாள் தொலைந்து போக கூடும் என்று.

நன்றி அக்கா😘😘😘. ஆமாம் அக்கா அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. அப்படி தான் அவனும் அவளிடம் நடந்து கொள்கிறான். வீசி தன் தவறை உணரும் காலமும் வருமென்று தான் நினைக்கிறேன் அக்கா.
 
Top Bottom