Aaryamoorthy99
Member
- Messages
- 85
- Reaction score
- 77
- Points
- 18
Eppo thaan nxt ud poduvinga seekiram podunga writer ji
@Shivani Selvam sorry sis sahaptham makkar paniruchu notification la post ethuvume kaamikala athanala neenga post panala nu nenachukinan ippo thaan full ah padichanEppo thaan nxt ud poduvinga seekiram podunga writer ji
Thank you dharshu maaஅந்தஸ்து பார்த்த காசிராஜனை எனக்குப் பிடிக்கலை....விஜயாதித்தனுக்கு ரொம்பவே திமிர் தான்...மருமகளோட தம்பிக்கு வரவேற்பு கொடுத்தா இவன் கிரீடம் கீழ இறங்கிரும் போல ...vc ரொம்ப நல்லவன்...அவன்பட்ட அவமானங்கள்,உதாசீனங்கள் தான் அவன் இப்படி மாறக் காரணமா சிஸ்.....அந்த ரப்பரை ஷ்ரதா தான் போட்ருக்காளா.....சூப்பர் எபி ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
Thank you so much vini maaWritter ji .... கதை மிகவும் அருமையாக செல்கின்றது sis.
Ithula கருத்து solanum endurathukagave ipathan sahapthathula register panninan sis. Ivlo nalla storyku silent readera poga kudaathu endurathum oru reason.
நரகமாகும் காதல்கணங்கள் startla irunthu ippo varaikkum oru idaththulaum salippu illama arumaiyaa poguthu sis. வாழ்த்துக்கள்.
Thank you kalai maaசிவா அலட்டல் பேர்வழிப்பா.விசி நல்லவனாக இருந்திருக்கிறான் இவர்கள் பண்ண லொள்ளு பாவம் ஷர்தா அனுபவிக்கிறாள்.கமெண்ட்டு கொடுக்க சொல்லும் ஒவ்வொரு விதம் ரசிக்கும் படியாக இருக்கிறது
Hahaha ama buvi maa. Innum 3 episode la new shraddhavai kondu vandhidalam buvi maaComments link ku ne thaniya yosipengala sis... Hmmm irunthalum sharthakku enna aachu
Ama charu maa. Indha chinna twist ke ippadi sonna pinnadi kaththirukka vedi kundukalai ellam enna solluveenga charu maaVc ya jeikka vechadhu shradha dhane
Apo siva and vc oru vagaila sondhama
Enna sissy ipdi twistu veikkreenga
Indha panathimir pudicha kasi and vijayadhithan 2perume overa panranga
Adhunala dha vc ipdi psycho va maarittan pola
ennamo nadandhirukku avan life la..