Prathaajini Ganesh
Member
- Messages
- 74
- Reaction score
- 72
- Points
- 18
Wow semma akka.. shradha ku vara kanavu ellam semmaya iruku and proposal vera level vc epo ok solluvano very interesting epi akka
Thank you mathy maa. Mm ama overa imagine panraan siva avan ok solra maadhiri theriyala mathy maaSuper going Mathematics dream ., mr mam novels title ellame semma.. siva overa imagine panran pavam.. oru vazhiya shratha manasula ullatha sollitta.. vc enna panna porano..
Thank you akka. Ama akka viji overa panraru. Sight adipaan. Aanaa sight nu oththukka maattaanபிளாஸ் பேக்கில் சிவனேஷ் அண்ட் விசி நட்புடன் பழகுவது அழகு.
உறவினர் என்று தெரிந்திருந்தும் அவனை காயப்படுத்துவது மிகவும் தவறு யா மாமனாரு.....
கிளாஸ் எடுக்கிறேன் பேர் வழினு சைட் அடிக்கிறானா ஒருத்தன்
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி
சிவனேனு இருந்தவனைப் போய் டியூசன் எடுக்கச் சொல்லி விட்டு, இப்போ அந்தப் பொண்ணு மனச லப் டப் எகிற வச்சுட்டானே
பாவம் என்ன மா அவளோட டாங்கர் லாரிய திறக்க விட்டுட்டான்
Thank you akka200 க்கு 190 குறைந்த மார்க்னு யாருப்பா சொன்னது
ஆனாலும் பாவம் ஆசையோடு போனப் பொண்ணு சிவா அத்தானை பார்த்து சைட் ஆகிட்டு
அவளது
காதலின் வெளிப்படுத்தல்....
அருமையான
புத்தகங்களின் வரிசைத் தொகுப்பு
சூப்பர்
Thank you vaishu maa boosting comment dearshthra so cute love semma ya pokuthu akka story...... comment panna munnaadi soldra yella spr thinking akka time machine,kugai,pachaiya touch pandrathu la so spr akka......different thinker akka