Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நவயுகம் -Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
மிகவும் அருமையான ஆரம்பம்.
தொடர்கதையின் முதல் அத்தியாயமே ரொம்ப அருமையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ஷிவா, ரகு, சக்தி, அஞ்சலி கதாபாத்திரங்கள் நினைவில் நிற்பவை

வாழ்த்துகள் சகோதரி💐💐💐

அப்படியே கருத்து திரியை உன்னுடைய யூ டியின் கீழ் பகுதியில் பேஸ்ட் பண்ணி விடு . படிப்பவர்கள் உன்னுடைய கதை திரியில் கமெண்டை போட்டு விடுவார்கள். புரிந்ததா...
 
Last edited:

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18

நன்றி அக்கா..

Signature add pananum, Nithya akka kita soliruken...
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Super sis...Nice start..All the best.....அஞ்சலி ஏன் இப்படி பண்ணா??சக்திக்கு குற்ற உணர்ச்சி எதனால்...ரகு மனைவியை நினைத்து ரொம்ப ஃபீல் பண்றான்...சிவா இப்படி திருதிருனு முழிச்சா எப்படி வேட்டையாடு விளையாடு ராகவன் மாறி ஆக முடியும்..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
Super sis...Nice start..All the best.....அஞ்சலி ஏன் இப்படி பண்ணா??சக்திக்கு குற்ற உணர்ச்சி எதனால்...ரகு மனைவியை நினைத்து ரொம்ப ஃபீல் பண்றான்...சிவா இப்படி திருதிருனு முழிச்சா எப்படி வேட்டையாடு விளையாடு ராகவன் மாறி ஆக முடியும்..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Sakthi than ma anjali ku counselling kodukura.. Ava problem ku.. she is a psychiatrist.. still anjali tharkolai panathala avaluku kutra unarchi... anjali ku ena problem nu seekaram solren... nama siva dummy piece ma 😜

thank you for commenting :)
 
Messages
56
Reaction score
57
Points
18
ஒரு கிரைம் நாவலுக்கு ஏத்த முழு அமைப்போட கதைய ஆரம்பிச்சுருக்கிங்க சூப்பர்.

அன்பான அழகான குடும்ப தலைவி, தன்னோட கூட்டுக்குள்ள வாழ்ந்த அஞ்சலி எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டா? முதல் எப்பிலயே அவளோட மரணம் கொஞ்சம் கஷ்டம் தருது.

தங்கதுரைய எதுக்காக அந்த ஆள் கொலை பண்ணனும். அந்த ஆள் பொண்ணா? பையனா?

ஷிவா எல்லாத்தையும் கண்டுபிடிப்பானா? அத்தியாயத்துல எனக்கு கேள்விதான் அதிகமா வருது.

ரொம்ப நேச்சுரலா எழுதிருகிங்க. எழுத்து நடை எல்லாம் சூப்பர். பாண்ட் சைஸ் கொஞ்சம் சின்னதா வைங்க. தங்கதுரை கொலையின் சுவாரஸ்ய பகுதியில் அந்த கவிதை வரிகள் செம்ம ஆசாம்.

கீப் ராக் டியர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud Super

இரண்டாம் கொலையும் முடிந்துவிட்டது. யோ போலீஸு சீக்கிரம் கண்டு பிடியா கொலை கேஸை

அதை விட்டுட்டு, தோசை சுடுற பாடம் படிச்சுட்டு, சைட் அடிச்சிட்டு இருக்குற 😉😉
 
Top Bottom