நிழல் நிலவு ப்ளூபர்ஸ்
நிழல் நிலவு பயணம் ஒரு அழகான பயணம்.
வீட்டு வேலைகள்ள இருந்து நித்யாவ கதை எழுத கூட்டிட்டு வர்றது ரொம்பகஷ்டமான சவாலா இருந்தது
.
இந்த கதைல எனக்கு பிடிச்ச கேரக்டர் டேவிட் தான், நிறைய டைம் - உனக்குஅர்ஜுன் வேண்டாம் மிருதுளா, டேவிட்டை கல்யாணம்பண்ணிக்கோன்னுதான் சொல்ல தோணுச்சு, பட் அதுக்கு டைரக்டர்ஒத்துக்கணுமே
மிருதுளாவும் அர்ஜுனும் தனிமையை அதிகம் கழித்த அந்த தனி வீட்டுக்குபின்னாடி ஒரு பெரிய மரம் இருக்குமேஉங்களுக்கு நியாபகம் இருக்கா? அதைக்கூட அர்ஜுன் ஆவேசமா வெட்டிக்கிட்டு இருப்பானே, அதுல ஒருஅழகானஉவமை ஒளிஞ்சிருக்கு, அந்த மரம்தான் கோர்த்தா, அதனை வேரோடு வெட்டிச்சாய்க்கும் வேலைதான் அர்ஜுனுக்கு, அப்படி வெட்டும் போது அப்பப்போமிருதுளா வந்துடுவா, எங்கே அவன்வெட்டிக்கிட்டிருக்குற மரத்துலேந்துஎதாவது கிளை ஒடிஞ்சு அவ மேல விழுந்து காயம் படுமோன்னு பயந்துஅவளைஅங்கேயிருந்து விரட்டுவான். கோர்த்தா வேரோடு அழியனும் ஆனால் மிருதுளாபாதிக்கப்படக் கூடாது. இது எனக்கு மிகவும் பிடிச்ச உவமை. நித்யா Conclusion la சொல்லாம விட்டுட்டாங்க, பட் எனக்கு பிடிச்சதநான் சொல்லாம விடமாட்டேன்.
அதே போல் இன்னொரு சீன். அந்த தனி வீட்டு பெட்ரூம்ல முதல் முறையாஅர்ஜுன் உள்ள போய் கதவை லாக்பண்ணுவான் அப்போ டேவிட் வெளியேஇருப்பான், உள்ளே அர்ஜுனுக்கும் மிருதுளாவிற்கும் பெரிய போரேநடக்கும்அதைப் பத்தி மட்டும்தான் நித்யா எழுதியிருந்தாங்க, பட் என்நினைப்பெல்லாம் வெளியே இருக்கும்டேவிட்டை பற்றிதான், அந்த சிறு வீட்டில்ரூமிற்குள் நடக்கும் பேச்சு வார்த்தை நிச்சயம் வெளியே கேட்கும்தானே. “நித்யா! இதெல்லாம் கேக்கற டேவிட் எவ்ளோ பாவம் நித்யா, அவன்உண்மையா லவ் பண்ற பொண்ணுநித்யா உள்ள வேற ஒருத்தனோட, அவனுக்குவலிக்காதான்னு” சொல்லும் போத எனக்கு வலிச்சது. என்வலியை புரிஞ்சிகிட்டநித்யா “சரி அவன் தானே உங்க பிரச்சனை, அர்ஜுன் உள்ள போனதைபார்த்தவிரக்தியில அவனை வாக்கிங் அனுப்பிடலாம்னு” அசால்ட்டாசொல்லிட்டாங்க. இது போல் பல அழகானநியாபகங்கள், பசுமையாய் மனதில்நினைக்கும் பொழுதே உதடுகள் விரிகின்றன
But my favourite Davidku குண்டு பட்டுடிச்சு.. me very very sad regarding this..
Davidஅ காப்பாத்த தான் நித்யா எவ்வளவோ ட்ரை பண்ணினாங்க, But Mirudhula சொதப்பிட்டா. டேவிட்மாதிரியே, தான் கொல்ல வேண்டாம்னு நினைச்சஆட்களை ப்ளூ ஸ்டார் கிட்ட அனுப்பதான் ட்ரைபண்ணுவான், அதுலமிஸ்ஸானது சுஜித்தும், டேவிட்டும் தான்.
முக்கியமான episode எல்லாம் மூன்று காப்பி வரும், First rough copy second Semi-final copy and last தான் final copy வரும். Time pass ku படிக்கிற எனக்கே three times வரும்னா, அவங்க எத்தனை தடவை படிச்சிருப்பாங்க?
. சரியா வரவரைக்கும் விடவே மாட்டாங்க, I think that “Spirit” is the Success of the Story.
First first nithya இந்த கதையை சொல்லும் போது இருந்த feela 75% தான் storyla வந்திருக்கு. அவங்கசொன்னது அப்படியே எழுதியிருந்தா இந்த story வேறலெவல்ல இருந்திருக்கும். But கடைசில கொஞ்சம்cutshort பண்ணிட்டாங்க.. due to number of episodes. Nithya story writings விட கதை சொன்னா செமையாஇருக்கும்..
lots of love for giving me that feel Nithya..
நிழல் நிலவு கதை முடிஞ்சது ஏதோ ஒரு பெரிய படம் எடுத்து முடிச்ச ஃபீல் தான்கொடுக்குது. அதுல work பண்றCo-Staff எவ்ளோ happya feel பண்ணுவாங்களோஅதே feel தான் எனக்கும், so so so happy for நிழல் நிலவுConclusion.
Friendship Apart. இப்போ ஒரு ரீடரா சொல்றேன் இப்படி ஒரு கதை களம் எடுத்ததேபெரிய சவால், அதுலயும்ஆக்ஷன் சீக்வன்ஸ் அப்படியே Screen la பார்க்கறமாதிரியே இருக்கும். ஏதோ நமக்கு முன்னாடி புல்லட்ஸ்பறக்கற மாதிரிஇருக்கும். Chancea இல்ல, Romance பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்கஎப்பவுமேசொல்வீங்களே hatred Romance, அந்த ஃபீல் தான். எதிரியோடபொண்ணுங்கற வெறுப்பு ஆனா காதல். கதையோட முடிவும் எதார்த்தம். அடுத்த part எப்போ வரும்னு ஒரு எதிர்பார்ப்பு.
பி.கு.: நிழல் நிலவு எல்லா எபிசோடும் நான் தான் first படிச்சேன்னு தனிசந்தோஷம் எப்பவும் உண்டு.
Lots of Love and wishes to you Nithya
Super nithya....
கடைசீ வரைக்கும் suspense maintain செஞ்சு முடிச்சதுக்கு
இப்படி ஒரு அழகான கதையை எழுதியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு episode la கூட போர் அடிக்கவே இல்ல...
That tooo last episode திக் திக் திக் தான்
Lots of pain
lots of love
Iyya NaN than first NaN than first comment