- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
வாவ்.. வெகு விறுவிறுப்பான அத்தியாயம்.. முதல் பாதியில் சுரேந்தரை டென்ஷன் ஏற்றிய கௌதம் சித்தார்த், பின் பாதியில் சுரேந்தர் கௌதமை டென்ஷன் ஏற்றி விட்டான். சுரேந்தர் ஸ்மார்ட் மூவ். & சுரேந்தர், கௌதம் ஒருவரை ஒருவர் அளவிட்ட அந்த ஸீன் செம மாஸ். சுரேந்தரின் பிடியில் சிக்குவான கௌதம்.. தெரிந்து கொள்ள ஆவல்.