முகி தெரிஞ்சு பூ கொடுக்குறானா.. இல்ல உண்மையாவே அழகா இனுக்கானு தான் பூ கொடுக்குறானா......மதி மா இன்னைக்கும் காமெடியா பேசும்னு பார்த்தா matured ஆ பேசுதே மிஸ்ஸிங் இஷாந்த் பா எம்புட்டு அறிவாளியா இருக்கா மித்து... போட்டு வாங்கியே உண்மையை நிரூபிச்சுட்டா சூப்பர் இளா கொஞ்சம் கூட பொறுமையே கிடையாதா உனக்கு.... இப்போ பாரு நீ கோவபட எவனோ உன்னை பழிவாங்குறா மாதிரி இரண்டு பேரையும் சேர்த்து போட்டோ போட்டு விட்டான் எங்களுக்கு ஜாலியா தான் இருக்கு.... ஆனா நீ ங்க இரண்டு பேரும் ஒரு ரணகளத்தை உண்டு பண்ணுவீங்களே பாஇப்பவும் வேந்தன் தான் உங்க கிட்ட மாட்டிட்டு முழிப்பான்
எபி சூப்பர் கா
எபி சூப்பர் கா