Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
இஷா சொல்லப் போறது தான்விய பத்தி இருக்குமோ :unsure: :unsure: தான்விக்கும் மித்து இளாவை விட்டு விலகறதுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா சிஸ்......அஷ் அண்ட் தஷ் திண்ணிப்பண்டாரங்களையா பாலோ செய்சீங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மித்து அவன் டைவர்ஸ்னு சொன்னதும் தான் சொல்லாப்போறா.....மதி உன்னை இந்த சிகப்பு சட்டை இப்படி நோஸ் கட் பண்டானே😇😇😇😇😇😇😇😇
 

Jeni papa

Member
Messages
31
Reaction score
31
Points
18
Today update super ji👌👌👌👏👏phaaa yenna episode starting la irunthu ending vara yengaium flow miss aagama semaiya irunthuchi 🥰🥰episode mudinjathe theriyala. mithra sandaikozhi ahve marida thanvi yen mukilan nu sonnathu than vanthuchi paru kovam kudutha paru oru speech phaa vera level mithu👌👌mukilan than pavam avana yemathi marriage pannanga nu sollayum avanala nampa mudiyala mithu avlo nampunan😕😕...sari sari seekiram kovatha vidudu mithu kooda seru😜😜.......thanvi suicide pannida athukaga mithu muki ah vidudu pogala apa vera yenna nadanthurukum seekiram next up podunga....update semaaaa🥰🥰🥰👌👌👌
 

Boomari

New member
Messages
14
Reaction score
14
Points
3
Semma interesting ❤but ini thirumba ept mukilan mithra kita varuvan🙁 ipo than senthaga athukula oru pirivu
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஆரம்பம் நல்லா தானே போச்சு😍😍😍😍😍😍 அதுக்குள்ள ஏன்டா குழப்புறீங்க 🤔🤔🤔🤔🤔 இளா உன் கோவத்துக்கும் அளவில்ல பாசத்துக்கும் எல்லையில்ல 🤩🤩🤩🤩 மதிமா...‌ அஜூ உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கி தந்தா கம்முனு இருக்கணும்... அதை விட்டுட்டு அவனை மாட்டி விடுறியே 😂😂 .... ஏன்டா எல்லாரும் சேர்ந்து இஷாவ ரவுண்ட் அடிக்குறீங்க😂😂😂😂இஷா ஏதோ மறைக்குறான்...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாரந்த தோழி❤️🤔🤔 என்ன ரகசியம் ஒளிஞ்சிருக்கு இதுல.... யாரு மித்துட்ட சத்தியம் வாங்குனது 🧐🧐🧐🧐 யாரை அவ இழந்தா 😯😯😯😯 லாட் ஆப் கேள்விகள் 😂😉 வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் யூடி அக்கா 😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அச்சோ..... கையை தட்டி விட்டுட்டு போயிட்டான் முகில் 🥺🥺🙃போறான்... போறான்... போயிட்டானா 🙃🙃🙃🙃 தான்வி தற்கொலை பண்றானா எதுக்கு அவ மித்துவை கூப்டு பேசணும்.... என்னமோ இடிக்குதே 🧐🧐🧐🧐 மித்து அப்பா எதுக்கு கால் பண்ணாங்க..... 🤔🤔🤔 என்ன தான் நடந்திச்சு..... அடுத்த எபி எப்போ வரும் கா 😪😪😪😪
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
முகி பாவம் அம்மா,அப்பா,பிரண்ட்ஸ்னு யாரு மேலயும் நம்பிக்கை இல்ல..உன்னதான் நம்புறேன்..நீ பொய் சொல்லறதானனு கேட்டப்போ பீலிங் சிஸ்:cry::cry::cry::cautious::cautious:மித்துவோட அப்பா எதுக்கு கால் பண்ணாங்க:unsure::unsure::unsure::unsure:ஏன்னு கேட்காம இவளே பேசிட்டுவைச்சுட்டா🤦‍♀️🤦‍♀️எதுக்கு லா படிச்சிருப்பா🧐🧐🧐அஜீக்கு ஏதோ க்ளு கிடைச்சிருச்சு போல ஆரம்பிச்ச இடத்துல தான் பார்க்கணுமா🧐வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Jeni papa

Member
Messages
31
Reaction score
31
Points
18
Thanvi mithu ooda akkava🙄🧐🧐athum own sister ah mithu thayalan ponnu illaiya🤭😕mithu rompa pavam😥😥sontha akkave ipdi panra athum mithu ooda appa yenna pechu pesuran😤😤 thanvi kadaichi aasai ah niraivethanuma 🤦‍♀️🤦‍♀️.......thanvi athan suicide pannala summa pannidu poga vendiyathu thana sagum pothum mithu usura vangura yeruma😡😡thangachi nu konjam kooda pavam pakkama muki life la nee pona avan jail ku povanu yevlo periya velai panni vachiruka😤😡😡😤ithula sattam than kadamaiya seium nu dialogue oru kedu unaku 😠😠........aiju than yellam crt ah kandupidikiran🤗mathi un mindvoice crt ah aiju ku kekkuthu 😂😂anga yevlo serious ah poyikittu iruku intha ash ishaku red shirt mathi pakkathula poga koodatham kodumai da 🤦‍♀️mathi mithra madam kaga uyira kudupiya kudu kudu😂😂..............ivanga 5 perku pbm therinjidu ini yepdi avanga 2 peraium sethu vaipanga seekiram next up podunga........today update super ji 👏👏👌👌👌👌irunthalum intha thanvi ku ivlo aagathu yepdi iruntha mithuva ipdi mathida😤😤😡😡
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மித்து தயாளன் கிருபா மகள் இல்லையா...அந்த தான்வி மித்துவோட அக்காவா.....அம்மா இல்ல அப்பா பாசம் போதுமான அளவு கிடைக்கல..பிடிவாத குணம் எல்லாருக்கும் இருக்கறதுதான் பட் தான்வி இறக்கும்போது கூட மித்துக்கும் இளாக்கும் வைச்ச செக் இரிடேட் ஆகுது:censored::censored::censored:இறந்தாவது அவங்களப் பிரிப்பேன் என்பது பிடிவாதத்தின் உச்சம்..மித்து தான்வியை இதுல கொண்டு வந்ததும் தப்பு...மித்துவின் விலகலுக்கான காரணத்தை ரிவியல் பண்ணியாச்சு:love::love::love:(y)(y)
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
😲ivlo periya velaya panni irukkaale mithu ..........kandippa Thaanvi suicide pannuvaanu naa yethirpaakkala but irunthaalu oruthanuku rendu per athu sisters sanda pottu irukkaaga :cry:...........mithu ivlo pannathu mugi kaaga advocate aanathu ivlo nadanthathuku apramum ilaa kaaga tha yellaathaium panna but mugi avana yemathitaanu kovapaduraa aduthu yenna nadakkum ...........so interesting sis appadina Thaanvi sammathapatta yaaro oruthar tha mathiya accident panna try panni irukkaaga mathi aju thash ash isha x person na find pannanu ippadi irukkumo :unsure::unsure::unsure:..........appadinu yennoda kutti mind solluthu yenna vaa irukkum therila waiting for next epi sis ..............:love::love:🤩🤩
 
Top Bottom