Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பாலைவன பைங்கிளியே - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
56
Reaction score
57
Points
18
முதலில் மணமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா டியர். கதை ரொம்ப நல்லாருக்கு.

குந்தவி, பொண்ணுனா தைரியம் வேணும். எந்த வயசா இருந்தாலும் கூட இருக்குற பாவிங்க யாரையும் எதிர்த்து நிக்குற தைரியம் வேணும். நிமிர்ந்த நெஞ்சும், நேர்கொண்ட பார்வையும் அப்டின்னு படிச்சது இல்லையா தங்கமே. உனக்கு எதிரான சதிராளிக்குதா சாவ குடுக்கணும். நீ சாக பாக்க கூடாது.

17 வயசு பொண்ணுக்கு என்ன தெரியும்னு கோதா இப்படி பண்றா. இவளுக்கெல்லாம் கடைசிவர புள்ளையே பிறக்க கூடாது. என்னமா விஷம். மனசுல இவ்ளோ அழுக்கா சைய்.

சிதம்பரத்துக்கு ரெண்டா கல்யாணம் பண்ண அவ்ளோ அவசியம் என்ன? குந்தவிக்கு அப்பா கடம கொஞ்சம் செஞ்சாலும் ரெண்டாவது கல்யாணம் ரொம்ப நெருடல். தப்பு. சரியான அன்பு இல்லாம குந்தவி தவிக்க சிதம்பரம் ஆசைதா காரணம்.

சராசரி வாழ்க்கை கதைய தெளிவா எழுத ஆரம்பிச்சுருக்கிங்கக்கா. அடுத்த எபிக்கி வெயிட்டிங்.

வாழ்வு வறண்ட பாலைவனம் போல் காலம் முழுவதும் இருந்துவிடும் என எண்ணிவிடாதே கிளியே. உன் வாழ்வு வற்றாத நீரூற்றின் வர பிரசாதமாக மாறத்தான் போகிறது.

வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
 
லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3

ரொம்ப நன்றி டா இந்த ஊக்கத்தை தொடர்ந்து எனர்ஜியோட அடுத்த பதிவு எழுத ஆரம்பிக்கிறேன்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூப்பர் சிஸ்...குந்தவிக்கு அன்பு கிடைக்குமா...கோதாவரி விஷ ஜந்து...சிதம்பரம் இந்த கேரக்டரை என்ன சொல்ல இறந்த மனைவிக்கு விரதமிருக்கான்..இரண்டாம் மனைவியின் பேச்சில் மயங்கறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
சூப்பர் சிஸ்...குந்தவிக்கு அன்பு கிடைக்குமா...கோதாவரி விஷ ஜந்து...சிதம்பரம் இந்த கேரக்டரை என்ன சொல்ல இறந்த மனைவிக்கு விரதமிருக்கான்..இரண்டாம் மனைவியின் பேச்சில் மயங்கறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
ரொம்ப நன்றிங்க சிஸ்டர்
 
லரா ஸ்ரீ

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
17
Points
3
Super akka. Story semaya eruku. I'm eagerly waiting for next episode. And one more thing akka, kundhavi police ah. Next episode sikaram yaludhunga akka 😁
Thank you so much da thambi💖💖
 
Messages
1
Reaction score
1
Points
3
Super akka first ud padichen romba intresting ahh irunthathu akka, padika padika aduthu yenna nadaka poguthunu exciting ahh irunthuchi, Alagana tamil leh alagana kathai akka adutha episode padichitu thirumba vanthu comment poduran akka. Romba alagana kathai. Appa ponnu pasam patrhi sonathu romba nalayirunthuchi, Step mother kundhavi pathu poramai patta scenes lam unmaiya nadakaramathiriye irunthuchi akka. Eagerly waiting for next ud akka.
 
Top Bottom