- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
வாவ் சூப்பர்... கிரிஷ்க்கு சமீரா மேல கண்ணு... துருவ் அதரா மோதலுக்கு பின் காதல் மலருமா? இல்லை லாஸ்ட்ல ரசிச்ச கண்கள் யாரா இருக்கும்? இதுல ஹைலைட் சேகர் ஐபிஎஸ் சீன்.... அவரு இன்வெஸ்டிகேசன் செமையா இருக்கு.... நேத்ரா யாரா இருக்கும்?