கீ செயினை எடுத்தவதான் ஹீரோயினா...அந்த குற்ற உணர்வு எதனால...மதுவிடம் அவள் பேசியதை வைத்துப் பார்த்தால் அவளையும் அறியாமல் தப்பென்று தெரிந்தும் பொருள்களை எடுக்கும் பழக்கம் உடையவளா..அந்த கடிதத்தில் என்ன எழுதிருக்கு...அதானே இவள் எந்த லிஸ்ட்ல வைக்கறது..இவளே திருடினா...இவளே கொடுத்துட்டா....சாமிகண்ணு வித்தியாசமா நடந்துக்கறாரு....