- Messages
- 31
- Reaction score
- 14
- Points
- 18
இதுக்கு என் சிஸ் சாரிலாம் ..thank u so muchSorry இதழிகா சிஸ்...story thread la comment panathuku...ini correct ah comment thread la paniran.....
இதுக்கு என் சிஸ் சாரிலாம் ..thank u so muchSorry இதழிகா சிஸ்...story thread la comment panathuku...ini correct ah comment thread la paniran.....
ama sis.... thank u sisரித்து காப்பாத்துன மனநிலை பாதிக்கப்பட்ட வங்க தான் துருவ் ஆ சிஸ்...ரிஷி நேத்ரா ரெண்டு பேரும் க்யூட்..சூப்பர் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
நன்றி சகோNICE
மிக்க நன்றி சகி eரித்து ரோகித் காமினேஷன் சூப்பர் குட் ப்ரெண்ட்ஸ் வார்த்தைகளின் வலிமை வலியை ஆழமாக தரும்.... குணாப்பா சகு மம்மி லைஃப்லயும் அது தான் நடந்திருக்கு... அவங்க விரக்தியில சொன்னது இவருக்குள்ளால பெரிய வலியை ஏற்படுத்திருக்கு ரித்து தான் பாவம்.... அவளோட ஏக்கம் தீர்ந்து சீக்கிரமே இந்தியா வந்து அவங்க அம்மா கூட இருக்க வழி பண்ணுங்க இருந்தாலும் ரோகித்தை இப்படிலாம் பழி வாங்க கூடாது பா யாரந்த பையன்... அவன் ஏன் பேருந்து நிலையத்தில இருக்கான்??? அவனுக்கு என்னாச்சு?? யாரு அவனை அடித்தது..... இன்ய்ரெஸ்டிங் எபி சிஸ் அருமையான துவக்கம்.... வாழ்த்துக்கள் இதழ் அக்கா
ஆமாம் சம்மந்தம் இருக்கும் நன்றி சகிசின்ன குழந்தைங்க மாதிரி சண்டை போடுதுங்க இரண்டு பேரும்... நல்ல வேளை குணாப்பாவே வந்து சமைச்சுட்டாரு துருவ் யாரு? ரிஷி யாரு? ரிஷி குடும்பம் இந்தளவு கஷ்டபடுதேஎன்னாச்சு அவங்களுக்கு? துருவ்க்கு என்னாச்சு? அவன் எப்போ வருவான்?? "ரித்துருவ்" ரித்துவுக்கும் துருவுக்கும் சம்மந்தம் இருக்குமோ சூப்பர் எபி சிஸ்