Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மனமறிய மணந்த மாயவளே! - Comments

இதழிகா

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
14
Points
18
குணாப்பாக்கு நெஞ்சுவலி வரவச்சுட்டீங்களே😶😶😶 ரித்து இண்டியா கிளம்பிட்டாளா... சூப்பர்😍😍😍 ஓஓஓ... அந்த பொண்ணு பேரு நேத்ரா... சூப்பர்... முத்ல அழைப்பே செல்லபெயரா ரிஷி பையா😜😜😜 வீட்ல எல்லாரும் ஏத்துகிட்டாங்க... பாப்பாங்க கூட ஒட்டிட்டாங்க... செம 😍😍😍
ரித்து வந்துட்டா... கதவை திறந்திட்டா... அவ அம்மாவை பார்ப்பாளா? இத்தனை நாளைய.ஏக்கம் துடைத்தெறியபடுமா😊😊😊😊
சூப்பர் அக்கா 😍😍😍😍
😍😍😍😍 ❤️❤️❤️ மிக்க நன்றி சகி ❤️
 
Messages
85
Reaction score
77
Points
18
Ore epi pala pala twist appo athiya nd athira rithu oda paapa va🤔🤔🤔 apdi iruntha ithu atha vida periya twist ah iruku epdi rithu nd rishi oda anna meet pananga antha mentally disabled rishi oda anna level ku therinjuthu aana rithu nd papu erkanave meet panirukanga ithu eppo nadanthuchu 🤔🤔🤔 nerthi kum pappu kum ethavathu connection irukum nerthi mela konjam santhegam ah thaan iruku
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Rithu and rohit convo parthu dhruv poramaipatta scene beautiful.. :love: :love: Rithu dhruv marriage ah sagu amma parthutanga...avangalukku ini enna agumnu therila..dhruv memories recovery agiruchu....Rishi ta vum pesittan.....dhruv accident panavangalukku inimel dhan irukku.....dhruv ku pattern prithu nu epdinu therium:unsure::unsure::unsure:waiting for upcoming updates sis
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அம்மா கூட சேர்ந்துட்டாங்களா ரித்து சூப்பர்..‌‌‌‌‌இனி குணாப்பாவும் வந்துட்டா ஹேப்பி 🎉🎉🎉 நேத்ரா உன் சமையல் கலையை கண்டு நான் வியக்குறேன்.... நீ உண்மையாலும் இன்டர்நேஷனல் குக் தான் பா 🤣🤣🤣🤣🤣🤣 ரித்து சட்டுனு கத்துட்டாளே விளையாட்டை..... அங்க என்ன தெரியுது? இவளுக்கு ஏன் பக்கு பக்குனு ஆகுது....

இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
பப்பு தான் துருவ் ஆ 🙄🙄🙄🙄அப்போ ரிஷி ரித்து வோட மாமா குடும்பமா?.... ரிஷி மும்பைல யாரை ட்ராக் பண்றான்.... ரிஷி பையா ப்ரீ அட்வைஸ் லவ் வந்தா சொல்லிடணும்... சொல்லாம இருந்தா கடைசியில் ரொம்ப பீல் பண்ணுவீங்க😝😝😝😝 சூப்பர் யூடி சிஸ் 🎉❤️😘
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சூப்பர் எபி 🎉🎉❤️😘❤️ சகுந்தலா பாவம்...துருவ் சரியாகிட்டான்... அவனை கொலை பண்ண ட்ரை பண்ண அந்த பெண்‌யாரு? எதுக்காக பண்றா? துருவ் ரித்து கல்யாணம் ஆகிடுச்சு🥰🥰🥰🥰🥰🥰🥰 செம செம ❤️😘❤️ ஆனா குணாப்பாவையும் பற்றி யோசித்திருக்கலாம்...waiting for the next ud 😍😍😍..... யிி
 
இதழிகா

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
14
Points
18
Ore epi pala pala twist appo athiya nd athira rithu oda paapa va🤔🤔🤔 apdi iruntha ithu atha vida periya twist ah iruku epdi rithu nd rishi oda anna meet pananga antha mentally disabled rishi oda anna level ku therinjuthu aana rithu nd papu erkanave meet panirukanga ithu eppo nadanthuchu 🤔🤔🤔 nerthi kum pappu kum ethavathu connection irukum nerthi mela konjam santhegam ah thaan iruku
😍😍 😂😂 nalla yosinga ..... 😍😍 sikram adutha adutha update oda varen 😍😍😍 thanks a lot 😍😍❤️❤️
 
இதழிகா

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
14
Points
18
Rithu and rohit convo parthu dhruv poramaipatta scene beautiful.. :love: :love: Rithu dhruv marriage ah sagu amma parthutanga...avangalukku ini enna agumnu therila..dhruv memories recovery agiruchu....Rishi ta vum pesittan.....dhruv accident panavangalukku inimel dhan irukku.....dhruv ku pattern prithu nu epdinu therium:unsure::unsure::unsure:waiting for upcoming updates sis
😍😍😍😍😍😍thank u so so much sis😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
இதழிகா

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
14
Points
18
அம்மா கூட சேர்ந்துட்டாங்களா ரித்து சூப்பர்..‌‌‌‌‌இனி குணாப்பாவும் வந்துட்டா ஹேப்பி 🎉🎉🎉 நேத்ரா உன் சமையல் கலையை கண்டு நான் வியக்குறேன்.... நீ உண்மையாலும் இன்டர்நேஷனல் குக் தான் பா 🤣🤣🤣🤣🤣🤣 ரித்து சட்டுனு கத்துட்டாளே விளையாட்டை..... அங்க என்ன தெரியுது? இவளுக்கு ஏன் பக்கு பக்குனு ஆகுது....

இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
😍😍நம்ம ரித்துக்கு இந்த விளையாட்டுலம் ஜுஜுபி மேட்டர் 😂😂😂😂 ரித்துவின் பல சேட்டைகள் தொடரும்.... thanks a lot sis ❤️😍😍😍😍😍😍❤️😍😍❤️❤️❤️❤️❤️
 
Top Bottom