கீர்த்தி தெரிந்து விட்டது சூப்பர்.கீர்த்திக்கு பிலீங் இருக்குன்னு தெரியவில்லை சொன்னது சூப்பர்.அபி இவள் தான் வேண்டுமா?. நந்தினி அதி நண்பர்களா?
Nandini sarath ondraga padithavarkalஅதி விக்ரமன் பிரதரா?. கீர்த்தி என்னவென்று கேட்கமாலே தப்பாக எண்ணி போய்விட்டாள்.நந்தினி விக்ரமன் ஒன்றாக படித்தார்களா?.வர்ஸ் இருவருக்கும் என்ன வேண்டும்.
Thank you so muchEnnadhu brother a? Ipdi iru shocking twist edhir paakave illaye. Adey sharath nee dhana da appo villain. Unnala dhan ivlo problem a? Aana paravala nee onnum pannala engaluku ipdi oru super story kedaichi irukaadhu. Super sis.