Porkodi seenivasan
New member
- Messages
- 21
- Reaction score
- 19
- Points
- 3
அருமையான கதைThank you sis
அருமையான கதைThank you sis
மிக்க நன்றிஅருமையான கதை
Thank you so muchHi mam,
Rombha arumaiyana story. idhu tha unga first story naan padikardhu. flashback la evvalvu azhlutham irukku. enakku ennavo sathyan oda character rombha pidichi irundhadhu enna oru thumaiyana anbu . vetri pera vazhlthukkal.
நன்றி டாமாயோனின் மலரோவியம்
நாவலாசிரியர் : மைதிலி MP
ஹீரோ : விக்ரமன் அபிமன்யூ
ஹீரோயின் : ஸ்ருதகீர்த்தி
அழுத்தமான காதல் கதை...
குடும்பம் என்ற எல்லையை தாண்டிய போது தொடர்ந்தது ஓர் குருசேஷ்திர யுத்தம்!
ராமனாய் கிருஷ்ணனாய் ராவணனாய் பல பரினாமங்களில் அவனே அவனாக விக்ரமன் அபிமன்யுவாய்!
அநாதை இருவருக்கு சகோதரனாய் தந்தையாய் அதவதரித்திருத்தவன் அவளவனுக்கு மட்டும் இரட்டை வேடம் தரித்த மகாநடிகனாய் போனதன் மாயம் தான் விதியின் விளையாட்டா?
அபிமன்யு அன்பின் இலக்கணமாய் அவளை ரட்சிப்பவனாய்!
விக்ரமன் அவள் பெயரை உதிர்த்து அவளுள் பதிந்து போன முகமறியா ராட்சஸனாய்!
பிளவுபட்ட உறவில் மாற்றான் தாய் வயிற்றில் உதித்திருந்தவன் தம்பி எனும் உறவையே விலக்கி நிறுத்த அஞ்சா நெஞ்சனுக்கு மனதில் கலக்கம் எப்போதும்!
சகோதரன் உறவை தூர விலக்கியவன் டயரின் ஓவியன் அதியனாய்!
மாமன் உறவாக இருந்தாலும் கீர்த்தியின் தந்தையாய் மனதை நெகிழ்த்தி விட்டான் மகிழன்!
மழலை மாறா முகம் கொண்டவள் காதலிருந்தும் தூர விலக விடையறியா சுழலில் மூன்றாண்டுகள்!
தந்தையை சகோதரனை காக்க போராடிய நெஞ்சம் தூயவனின் அன்பிற்குறியவளாய் என்றும்!
அடுத்த ஜென்மத்தில் உனக்கு மகளாய் நான் பிறக்க வேண்டுமென்ற அவளின் கடைசி நேர வேண்டுதல், ஒட்டுமொத்த அன்பின் இலக்கணத்தையே அடித்து வீழ்த்தி விட்டதாய் ஓர் பிம்பம் மனதில்!
அவள் மீது காதலில்லை அவனுக்கு! ஆனால் எல்லையில்லா அன்பிற்கு அவன் மனதின் ராணி அவள்!
தூய அன்பின் மறு பிம்பமாய் நிதின் சத்யன் என்ற இரட்டைச் சொல்லின் சொந்தக்காரன்!!!
மாயோன் வரைந்த மலர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் இலக்கணம்!
மாயோனின் மலரோவியம் வாசகர் நெஞ்சின் காவியமாய்!
நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,
நன்றி.
ரிஷி.
12-10-2021.
Post in thread 'மாயோனின் மலரோவியம் - Tamil Novel'
ரொம்ப நன்றிWow sema sema sema superb story villain ah vantha vikraman eh hero va vanthu asathitan ellarume semaya avangavanga characters la semaya porunthitanga vikraman abimanyu, sruthi, sathyan, athiyan, varsha, bharathan, magizhan ellaarumae sema sathiyan oda love osm really ipadi oru love life la kedaika romba kuduthu vechirukanum athiyan varsha love sema vikraman sruthi love So cute avanoda athiradi anbu always lovely nandhini sarath devan vijay ku kedecha punishment superb... superb story