Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாறிலி மானிடர்கள் - Comments

Messages
13
Reaction score
11
Points
3
ஏற்கனவே அந்த புள்ள புவனா வெண்டைக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி தான் இருக்குது... இதுல வேலப்பனுக்கு கனியம்மாளுக்கு நடக்கிற வாக்குவாதத்தை தடுக்கணும்ன்னா அதுக்கே தனியா சாப்பிடனும் போல..
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
அருமையான தொடக்கம் சகோ. அத்தியாயம் நிரம்ப வரணனைகளாக கொடுத்தது அருமை
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
புவனேஸ்வரி மற்றும் வேலப்பனின் கதாபாத்திரம் மிக எளிமையாகவும் தத்ரூபமாகவும் உள்ளது சகோ
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
அருமை. எழுபதுகளில் பாடதிட்டமும் ஆசிரியர்களும் இவ்வாறு தான் இருந்தார்கள் என்பதை கண்முன்னே பார்த்தது போல உள்ளது
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
அருமை.. பனை மரத்தின் அருமை பெருமைகளை கதையின் ஓட்டத்தில் விளக்கியது அருமை.
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
புவனேஸ்வரியின் வார்த்தையில் வேலப்பன் திருந்தி விட்டாரோ.. சீனியம்மாள் புவனேஸ்வரி உரையாடல்கள் அருமை.. மஞ்சள் காமாலைக்குரிய பழைய மருத்துவம் இது
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
புவனேஸ்வரி வடக்குவீட்டாருக்கு கொடுத்த வாய்பேச்சு தரமாக இருந்தது.. சந்தைகளும் அதன் வர்த்தகர்களும் கொண்ட தகவல்களுக்கு பாராட்டுக்கள். என்ன மாறினாலும் குடி குடியை கெடுக்க தான் செய்கிறது
 

Yaseer

New member
Messages
7
Reaction score
0
Points
1
அருமையோ அருமை.. ஒவ்வொரு காட்சியும் தெளிந்த நீரோடை யாக கடந்து செல்கிறது.
 

akhilandabharati

Member
Vannangal Writer
Messages
18
Reaction score
6
Points
18
வர்ணனைகள் நிறைந்த அழகான தொடக்கம்! பீடி சுற்றும் கதாநாயகி.. அழகு!
 
Top Bottom