- Messages
- 54
- Reaction score
- 33
- Points
- 18
நன்றி நன்றி காஎன்னப்பா எதுக்கு இப்டி. கதை சுவாரஸ்யமா சூப்பரா இருக்கு. ஆனா ரொம்ப குட்டி ud. சீ நெவர் கேன் எக்ஸ்பெக்ட். நெக்ஸ்ட் டைம் பெருசா போடுங்க.
எப்பா மரத்துல மேல கத்தி வச்சு தொங்குன பூதம் நீ கொலை பண்ணிட்டு ஊஞ்சலாட வேற இடம் கிடைக்கலியா. எதுக்கு இப்டி எல்லாரையும் கொல்லுற?
அஜய் சரியா கண்டுபிடிப்பியாடா? விஷ்ணு காமெடி ரோலா. அவன காமெடி பீஸா குடுங்க.
யார் அந்த பொண்ணு? அஜய், விஷ்ணு கண்டுபிடிக்க போறேன்னு சொல்லும் போதே ஊடால வந்து விழுந்துட்டா.
ரொம்ப சஸ்பென்ஸ் பா. சோ கியூட். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள்
கண்டிப்பா பெருசா கொடுக்கறேன்